பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தழிழ் நாவலர் சரிதை கான கந்தனில் வைக்க வோவிரு. கால்வி லங்கிடு விக்கவோ கற்க ரங்கொடு சாட வோவொரு காரியந்தன்ே யேவுமே 221. இது காளமேகம் புலிக்குட்டிச் சிங்கன்ப் பாடிய வசை குறிப்பு: புலிக்குட்டிச்சிங்கனப்பற்றிய வரலாறென்றும் தெரிந்திலது. எவ்வாருே அவன்மேல் வசைபாடவேண்டிய கிலே காளமேகத்துக்கு உண்டாகவே, இதனைப் பாடியுள்ளார். இப் பாட்டு, புலிக்குட்டிச்சிக்கனப் பாட்டுடைத்தலே வகைக் கொண்டு தலைவன் தோழியைக் குறையுற்று : நீர் வேண்டுவன பணியின்; யான் உமக்கு எல்லாச் செயலும் செய்யவல்லேன்,' என்னும் துறையில் அமைந்த தாகும். . பொட்டெழ பொட்டலாக பொட்டி புத்திரன் - அறிவில்லாதவள் பெற்ற மகன். அத்திரன் - - அம்புகெலுத்துபவன். வேம்பின் எண்ணெயைத் தலைக்கிட்3 மயிர் ஒப்பனை செய்தல் தாழ்ந்த மக்கள் செயல். அரியெழுதல்கண்ணில் மை திட்டுதல். பீறு துண்டம் கந்தல் உடை. கல் கரன் கொடு சாடவே கல்லேக் கையிற்கொண்டு எறியவோ. வெண்பா நூலார்கா லாயிரநானூற்றுநாற் பத்கொன்பான் பாலார்கா னுாற்றுநாற் பத்தொன்பான்-மேலார்நாற் பத்கொன்பான் சங்கமறு பத்துநாலாடலுக்கும் கத்தன் மதுரையிற்சொக்கன். 222: இது முச்சங்கம், திருவிளையாட்டு, மதுரைச்சொக்கர் எல்லா மடங்கப் பாடிய கவி. ' .- .. xi `.» குறிப்பு : ஒருக்ால் அறிஞர் சிலர் கூடியிருக்கையில் ஒரு பாட்டில் முச்சங்கத்தாரையும் மதுரையில் இன்ற்வன் நிகழ்த்திய திருவிளையாடல்களையும் மதுரைச்சொக்கரையும் அடக்கிப்பாடு மாறு காளமேகத்தைக் கேட்டனர் கேட்டார்ம்கிழக்காளமேகம். இவ்வெண்பாவிற் பாடிக்காட்டினர். துர்லார்-நூல்வல்லாராகிய