பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. குமார சரசுவதி. வேண்பா கலிங்க மிழ்ந்துதுதிக் கைச்சங்கங் தோற்று மெலிந்துகட கங்கழுவ விட்டாள்-மலிக் கமலர்ப் பொன்னிட்ட மானகிட்ண பூபாலா வுன் றனக்குப் பின்னிட்ட வொட்டியன்போற் பெண். 225 இது, குமாரசரசுவதி. கிருட்டினபூபாலன் ஒட்டியனச் சயித்த போது பாடியது. குறிப்பு : கிருட்டினராயரென்பவர் விசயநகர வேந்தருள் பதிஞரும் நூற்றண்டில் இருந்த ஒரு சிறந்த வேந்தராவர். இவர் வேந்தரானபின், உதயகிரிபிவிருந்து குறும்புசெய்த ஒட்டிய வேந்தன் கசபதி பிரதாபருத்திரனே வென்று, கி. பி. 1510-ல் அதனேக் கைப்பற்றினர் என்று வரலாறு (A. R. para. 41,of - 1934 கூறுகிறது. கிருட்டினதேவராயர் வேந்தரானபின், கசபதி பிரதாபருத்திரன் முகமதியருடன் கூடிக்கொண்டு சதிசெய்கிற னென ஒற்றரால் அறிந்துகிருட்டினதேவராயர்.அவன வளத்துக் கொண்டனரென்றும், அவன், தன் தானத்தலைவர்கள் தன்னக் கைவிட்டனரெனப் பிறழ வுணர்ந்து காட்டிற்கு, ஒடிவிடவே, அவ துடைய தானவீரர்களும் ஊக்கமிழந்து விசயநகரப்படைக் குடைந்து போயினரென்றும், பின்பு கிருட்டினதேவராயர் கசபதி இருப்பதை யறிந்து, பெருந்தகைமையுடன் அவைெடு உறவு கொள்ள கினேந்து, அவன் மகளே மணந்துகொண்டாரென்றும் கசபதி பின்பு அவர்க்கு இணக்கமாய் நடந்துகொண்டானென் தும் கிருஷ்ணராயவிஜயம் என்ற நூல் கூறுகிறது. இத&ன எழுதியவர் குமார துர்ஜதி யென்பாராவர். அவர் கிருட்டின ாாயர்க்குப் பிற்பட்ட வேந்தர் காலத்தவர். ஆயினும் வரலாற்று ஆராய்ச்சியாளரான இராபர்ட் சூவெல் என்பவர் (Robert .Sewell) தாமெழுகிய நூலில், கிருட்டினதேவராயர் பிரதாப * R. Seewell’s “Forgotten Empir”. . . . . . .