பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவப்பிரகாசர் 199' தமையன்" என்றும் திருவேங்கடமுடையார் புத்திர'னென்றும் இலக்கண விளக்கப் பரம்பரைச் சோமசுந்திர தேசிகர் கூறுகின் முர். பாகற்கொடியறுப்பார் . திருவாரூர்த் திருக்கோயிலில் பங்குனித்திங்களில் நடைபெறும் தேர்த் திருவிழாவில் இறைவன் தேரினின் றிழிந்ததும் இராசநாராயண மண்டபத்தில் கிருமுழுக் காட்டப்படுவதும், பின்பு வேலங்குடி யென்னும் ஊர்க்குச் சென்று அங்கே உண்டாக்கப்பட்டிருக்கும் பாகற்கொடியை யறுத்துவிட் டுத் திரும்ப வந்து மக்கட்குக் காட்சி வழங்குவதும் வழ்க்கம். இத ல்ை திருவாரூர்த் தியாகப்பெருமானேப் பாகற்கொடியறுப் பார் " என்றர். ஆடாது மாடித் தியாகர் பாகற்கொடி யறுப் பார்' என்பது நாட்டு வழக்கு. தியாகக்கொடியே தனிவளர்ச் செய்தொருநாள், பாகற் கொடியே பலவறுப்பான்' (421) என் பது திருவாரூ ருலா. வெண்பா ஊழித் துலுக்கல்ல வொட்டியன் முனுமல்ல வீழித் துலுக்குவத்து மேலிட்டு-வாழி சிறந்ததிருவாரூர்த் தியாகருடைப் பூசை - இறந்ததே கிட்டினர் யா. 228 இது, தத்துவப்பிரகாசர் கிருட்டினமகாராயர்க் கெழுதி. விடுத்த பாட்டு. குறிப்பு : கிருவாரூர்க் கோயிற் காரியம் செய்த பட்டர் களுள் ஒருசாரார் திருவிழிமிழலையிலிருந்து வந்தவர். அவர்கள்: தம் கடமையைக் முற்றச் செய்யாது அழிவு வேலைகளே, மிகுதியும் செய்தனர். அதுகண்டு பொருத தத்துவப்பிரகாசர் *திருவாரூர்த் தியாகப் பெருமான் திருக்கோயிற் பூசை கெட்ட’’ தெனக் கிட்டினதேவராயர்க்குத் தெரிவிப்பாராய் இவ்வெண் பாவை எழுதிவிடுத்தார் என்பர். கிட்டினதேவராயர் காலத் "துக்கு முன்ப்ே'தமிழ் காட்டில் துலுக்கரும் ஒட்டியரும் புகுந்து

  • தமிழ்ப் புல்வர்கள் வரலாறு. (பதிருைம் நூற்ண்ண்டு)