பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$206 தமிழ் நாவலர் சரிதை தருங்கருணே யில்லாத புல்லர் வாழ்வில் தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக் கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக் காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்.287 இது, தத்துவப்பிரகாசர் ռ6որատոն սրգատ. குறிப்பு : தத்துவப்பிரகாசர் இதனைப் பாடியதற்குக் காரணம் விளங்கவில்லே. கொள்ளியிடித் தெரிந்தாற்போல என்றும் பாட - வேறுபாடுண்டு. சம்பத்தேறி . சம்பமோடு ஏறி, செல்வம் மிகுந்து. கருங்கை - வலிய கை. காடேறி காடுகளில் உழன்று. நாடேறிகாடுகளில் அலேந்து. . . . . . . . . . . . . - பாம்புகடிக் காலதுவு மீட்க வல்லோம். . பசாசறைந்தா னிறிட்டுப் பார்க்க வல்லோம். வேம்புகசப் பறக்கறியு மாக்க வல்லோம் விறல்வேழத்ததிகமகக் கணிக்க வல்லோம். சாம்பொழுது திடமாகப் பேச வல்லோம் - காணியின்மேற் கல்லாத தொன்று மில்லை திம்பரைகல் லவராக்கிக் குணமுண் டாக்கத் திறமதறியாமனின்று திகைக்கின் ருேமே.238 இது, தத்துவப்பிரகாச தியோரைப் սրգած குறிப்பு : இதற்கும் முன்னேப் பாட்டிற் போலப் பாடற்கு நேர்ந்த காரணம் தெரியவில்லை. பசாசு - பேய். றுே - கிரு மீறு. அதிக மதம் - மிக்க மதவெறி. இம்பர் - திம்பு செய்பவர்;. இயவர் என்பதாம். திறமது. அது, பகுதிப் பொருள் விகுதி.