பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் நாவலர் சரிதை வித்தார். இவ் வரலாறு கல்லாடம், திருவாலவா யுடையார் திருவிளையாடல், கடம்பவன புராணம், சீகாளத்திப் புராண முத லிய நூல்களில் காணப்படுகிறது. கொங்கு - தேன் ; நறுந்தாது மாம். காமம் செப்பாது - நான் விரும்பியதையே விரும்பிக்கூடுமல். பயிலியது கெழீஇய நட்பின்எழுமையும் என்ைேடுபயிலுதல் பொருந்திய நட்பு ; செறி எயிற் றரிவை-நெருங்கிய புற்களே.புடைய அரிவையாவாள். கூந்தலின்கடந்தலைப்போல. கறியவும் - நறுமணம் கமழும் பூக்களும். சிங்காசமுத்தி - ஒருவர் சிந்திப்பதனே யறிந்து அச்சிந்தன்ையமைய வேருெருவர் பாடுவது. திருமுக அகவல். மதிமலி புரிசை மாடக் கூடற் . பதிமிசை நிலவும் பாணிற வரிச்சிறை அன்னம் பயில்பொழி லாலவாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையி னுரிமையி னுதவியொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன்போ லென்பா லன்பன் றன்பாற் காண்பது கருதிப் போங்தனன் மாண்பொருள்கொடுத்து வரவிடுப் பதுவே. இது பாணபத்திரனுக்காகச் சொக்கநாத சுவாமி சோமான் பெரு மாளுக்கு எழுதித் தந்தது. * * குறிப்பு:-பாண்பத்திரன் என்பார் பாணர்ை என்றும் பத்திர ஞர் என்றும் வழங்கப்படுவர். இவர் மதுரையில் திருவாலவாப் இறைவன் திருமுன் நின்று உண்மையன்பால் இன்னிசையால் வழிபாடாற்றினர். அவர் கனவில் இறைவன் எழுந்தருளிவந்து,