பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீரராகவமுதலியார் 221. இன்னமுந் தனது செவியி லேற்றதிலே யென்னி லிக்கவுல கெண்ணுமோ இராசராசர் திறை கொள்ளுமென் கவிதை யிங்கு வந்து குறையாகுமோ தன்னையென் சொலுவ ரென்னை யென்சொலுவர் தமிழ்க்குத் தான் மானமல்லவோ தன் புகழ் க்கு மிது நீதியோ கடிது - தானிக் நேரம் வரவேணுமே. 254 இஃது அந்தகக்கவி வீரராகவ முதலியார் சந்திரவாணன் மீது கோவை பாடியபோது பாடியது. - குறிப்பு : சந்திரவாணன் என்பவன் வானர் குலச் சிற்றரச ருள் ஒருவன். இவன் விழுப்புரநாட்டில் (தாலுகா) உள்ள அனந்த புரம் என்னும் ஊரிலிருந்தவன். இது பாட்டில் அனந்தையென்க் குறிக்கப்பட்டுள்ளது. கவி வீரராகவனர் இச் சந்திரவர்ணன் மேல் ஒரு கோவை நூலே அவன் வேண்டுகோட்கிணங்கிப் பரடி ர்ை; அது பாட மூன்றி. திங்கள் கழிந்தன ; பாடி முடித்ததும் அதனை வாணற்குத் தெரிவித்தார். அவன் அதற்குமேல் நான்கு திங்கள் காறும் அரங்கேற்றத்திற் கேற்பாடு செய்யானுயினன். பின்பு அவர் இக் கவியை யெழுதி அவனுக்கு விடுத்தார். கவி வீர ராகவ்ரைச் சந்திரவாணன் வலிய அழைத்துத் தன்மேல் காவிய க்லஞ்சிறந்த கோ ೯ರು ಮಿ பாடுமாறு கேட்டுக்கொண்டானென்பது: அவரது மான மிகுதி புணர்த்தி நிற்கிறது. இப்பாட்டிற் சினக் குறிப்புத் தோன்றினும் கடுஞ் சொல்லில்லாமை குறிக்கத்தக்கது. மணமல்லவோ என்றும் பாட வேறுபாடுண்டு. ... -- - - விருத்தம் - இனிதினிற் றமிழ்ச் சேர சோழ பாண்டியர் மெச்சி

  • யிச்சித்த மதுரவாக்கி ஈழமண் டலமளவு திறைகொண்ட கவிவீர ராகவன் விடுக்குமோலை .