பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீரராகவமுதலியார் 225 குறிப்பு : பரராச சேகானை யாழ்ப்பாணத்து வேந்தன் திருவாரூர்த் தியாகேசன்ப்ால் போன்பு கொண்டவன். அதன. லவன் ஆண்டுதோறும் திருவாரூர்க்கு வந்துபோவது வழக்கம். அவனுக்கென் கிருவாரூரில் தனி மாளிகை யிருந்ததென்றும், மாளிகைக்கும் கோயிற்கும் இடையே காவுவழி (சுரங்கம்) அர்ச் மகளிர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்ததென்றும், அவன் விருப்பத்துக் கிசைந்தே அந்தகக்கவி கிருவாரூருலாவைப் பாடின ரென்றும் கூறுவர். ஏர் - அழகு. சிவஞான அனுபவி - சிவ ஞானம் கைவரப்பெற்ற அனுபவஞானி. கற்கவி. வாயில்களின் மேல் கவிந்த வடிவினதாகச் செய்யப்படுவது, மரத்தாலும் கல் லாலும் செய்யப்படுவதல்ை, மரக்கவியினிக்குதற்குக் கற்கவி யென்ருர், - , - - - - - - வெண்பா ஒட்டக்கூத் கன்கவியு மோங்கியகம் பன்கவியும் பட்டப் பகல்விளக்காய்ப் பட்டதே-அட்டதிக்கும் வீசுங் கவிவீர் ராகவனம் வேளாளன் . . பேசுங் கவிகேட்ட பின். 259. இஃது, அந்தகக்கவி உலாப்பாடியபோது கயத்தாற்று ராச்ா & பாடிய கவி. - குறிப்பு : 'கயத்தாறு என்பது திருநெல்வேலி மாநாட்டில் உள்ளது. இவ்வூர்க்கருகில் வட்க்கே பாழ்பட்ட கோட்டை யொன்றும் கிருமால் சிவ்ன் கோயில்களும் உள்ளன. இங்கே முற்காலத்தில் வேந்தர்கள் இருந்து ஆட்சி புரிந்ததாகவும் கறுவர். இவ் வேந்தருள் ஒருவன், அந்தகக்கவி திருவாரூ ருலாம் பாடி ய்ரங்கிேற்றியபேர்து கிருவாரூர்க்கு வந்திருக் தான் போலும். அவன் திருவாகு ருலாவின் கலத்தை வியந்து இப்பாட்டைப் பாடின்ை. ஒட்டிக்கூத்தர், கம்பர் முதலிய கவிச் சக்ரவர்த்திகளே யெடுத்தோதுதலின், கயத்தாற்று ாசா, சிறந்த தமிழறிஞரென்பது தெளிவாம். பட்டதென்பதை "இரண்டிடத்தும் கட்டுக். பட்ப்பகல் விளக்கு ஒளி மழுங்கிப் போவதுபோல இருவர் கவிகளும் ஒளிமழுங்கின என்பது. 15 -