பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$226. தமிழ் நாவலர் சரிதை கட்டளைக் கலித்துறை இருமாலு மிசனும் பின்போயும் தாது.செலத்துணிந்தும் அருமாதுரியத் தமிழ்வளர்த் தாரவ ரோடுபங்காய் வருமா மறையவன் பேர்சாதித் தேமிக வண்டமிழ்க்குப் பெருமான் சிவிகைப்பின் சென்ருன் விசயப்.பிரமனுமே. இஃது, அந்தகக்கவி விராகவ முதலியார், விசயராசன், பல் லக்கின் பின் வந்தபோது արգա տոն. . . . குறிப்பு : விசயராசன், விசயராசப் பிரமராயன் எனப்படு வன். இவன் பதினுைம் நாற்றண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த அரசியற் றலைவர்களுள் ஒருவன் இவன் ஒரு பார்ப்பனன் , தமிழ் வல்லவன். திருவாரூர்க்கு இவனும் வங்கிருந்து, அந்தகக் கவி பல்லக்கில் செல்லும்போது அவ்ர்க்குப் பின்னே வந்தான். அதுகண்ட கவி வீரராகவனுர் இக் கவியைப் பாடின ரென்பர். # uဒံsဒီး/ வேந்தன் காலத்தில் திருமால், காஞ்சிபுரத்தில், கணிகண் ன்ை என்னும் தமிழ்ப்புலவன்.பின்ன்ே சென்ருர்; சிவன் நம்பி யாகுசர் பொருட்டுத் திருவாரூரிலும் திருவொற்றியூரிலும் முறையே பரவையாரிடமும் சங்கிலியாரிட்மும் துதுசென்ருர் இச்செய்கைகளால் : தமிழ்ப்புலமை. வளம்பெற்றமையின் ; : * தமிழ்வளர்த்தார் ' என்ஞர். பிரமனும், அவ்வாறு சென்று தமிழ்ப்பணி செய்யவில்லையே என்ற குறை நீங்க விசயாசப் பிரமராயன் சிவிகைப்பின் சென்றன்." என்றர். வண்டமிழ்க் குப் ப்ெருமான் பிரமன் பின் சென்றன் என்க. மறையவுன் - பிரமன். சிவிகை - பல்லக்கு. வெண்பா பசிமுடுக நோவதல்லாற் பாழ்வீட்டிற் பாழ்த்த் கொசுகுக்டியாலுங் குமைக்கோம்-மிசையில் நெடும்பாவம்,யன்ஞ்செய்தா னிரென்ன செய்தி இடும்பா வனங்ாத ரே, - - - - - - - - 261 இது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் இடும்பாவண்தி திற் ப்ாடிய கவி, -