பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீநராகவமுதலியார் 227 குறிப்பு இடும்பாவனம் என்பது சோழநாட்டிலுள்ளதொரு சிவன்கோயிற் றிருப்பதி. இதனைத் கிருதானசம்பந்தர் முதலி யோர் பாடியுள்ளனர். இதற்கொருகால் அந்தகக்கவி வீரராக வர்ை சென்றிருந்தார். அவர் தங்குதற்கொரு பாழ்வீடு காட்டப் பட்டது. அதன்கண் தங்கின வீரராகவனுர்க்குப் பசிவேளை யறிந்து சோறு தரப்ப்டவில்லே. கொசுகுகடி மிகுந்து வருத்தம் செய்தது. அதல்ை இப்பாட்டைப் பாடினர். குமைங்தோம் மிக வருந்தினுேம்; செத்தோம் என்றவாறு. மிசையில்.முன்னேப் பிறப் பில், சிவபரம்பொருள், அவரவர் செய்யும் வினைகட்குரிய வினேப் பயன்களே அவரவரையே துகாப்பண்ணும் பால்வரை தெய்வ மாகவின், நெடும்பாவம் யாம் செய்தால் நீரென்ன செய்வீர்.” என்ருர். இடும்பாவனம் என்பது இடும்பாவவனம் என்பதன் மரூஉ வாக்கி, பாவவனத்து நாதராகிய ர்ே யாம் செய்த பாவத் துக்கு யாது செய்வீர் என்ருெரு நயங்க.துவதுமுண்டு. , , , . . . . . . . . . . " விருத்தம் வாயிலொன்று கல்லுமொன்று ல்ெலதான வண்ணமும் வாடலாக வாறு மாதம வைத்திருந்த கத்தரிக் காயிலுப்பி லாத கஞ் - யைக்கலக்த வண்ணமும் காம்பொடிக்க தோரகப்புை கைப்பிடித்த வண்ணமும் மோயிலாத மீன்கள்வந்து . மொலுமொலென்றசட்டியும் மோருதற் கிடக்கெர்ணர்ந்த ".................................................... ........................................ετά, தேவனிட்ட ஆணே நாம் மறப்பதில்லை காணுமே. 262: இஃது, அந்தகக்கவி, வீரராகவ முதலியார் நாகதேவனப் பாடியது. - - -