பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : இப்பாட்டு ஏடுகளிற் சிதைந்து காணப்படுகிறது. பல ஏடுகளிலும் காணப்பட்டவற்றைத் தூக்கி இவ்வடிவில் தரப் பட்டுள்ளது. நாகதேவன் யாவனென்றும் அவனே இவ்வாறு பாடுதற்குரிய காரணம் யாதென்றும் விளங்கவில்லே. வாடல் - வற்றல். மோத்தல், மோருதல் என வந்தது. இது, நெய்க்கரண் டியைக் குறிக்கும் போலும். வெண்பா சிரையன் றினகரனைச் செந்தமிழ்க்கு நல்ல துரையென்று நாங்கவிதை சொன்னேஞ்-சுாையுண்பான் வண்ணமே செய்தான் வரகவிக்கு வண்மையென்னும் எண்ணமே செய்தா னிலை. - 263. இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் சிரையன் தின கரனைப் பாடிய வசை, 臻 3. . . . . . . ^ - - - குறிப்பு : சிரையன் தினகரன் என்பவனது வரலாறென் அம் தெரிந்திலது. அவன் இன்ன ஆரினனென்றும் தெரியவில்லே. துரை - தலைவன். சுரையுண்பான் - கள்குடிப்பவன், கரை யுண்ணும் என்றும் பாடவேறுபா டுண்டு. -- - - - - - - - விருத்தம் மாகாவைப் போற்பிறக்கத் தந்தையைப்போற். செனிக்க விந்த வையந்தன்னில் ஏதேனு மொன்றல்லா னக்திய மாண்க்கமிவ னேற்றம் பாரீர் பாதாதி கேமெலாங் கன்றயைப் - போற்படைத்தான் பதுமத்தா னே. 264 இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் நந்திய மாணிக் கத்தைப் பாடியது. - -