பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230. தமிழ் நாவலர் சரிதை வெண்பா மனந்தான் றளர்ந்தார்க்கும் வாயுமுண்டோ கச்சி அனந்தா புதன ள கல்வோஞ்-சினந்து வடித்தெடுத்த வேற்கண் மணியிரண்டு கொண்ட கொடித்தடுத்தா லாரேகு வார். 267 இது, குடந்தைப் பயணத் தவிர்த்து ஒரு தாதி நிமித்தமா யிருந்தபோது அந்தகக்கவி வீரராகவ முதலியார் பாடி

    • யது. - -

குதிப்பு : ஒருகால் அந்தகக்கவி வீரராகவஞர் கிருக்குடந்தை செல்லப் புறப்பட்டார். எதிரிலே கூர்த்த பார்வையையுடைய தாசி யொருத்தி குறுக்கிட்டாள். அதனை கன்னிமித்தமாகக் கொள்ளாமல் கவி வீரராகவனுர் அடுத்துவரும் புதன்கிழமை புறப்படுவதாக முடிபு செய்துகொண்டு, தமது முடியினைக் கச்சி அனந்தன் என்பவனுக்கு இப் பாட்டால் தெரிவித்துள்ளார். கச்சி அனந்தன் என்பவனப்பற்றி ஒன்றும் தெரியவில்லே. ஒருகால். அவனும் உடன்வரச் சமைந்திருந்தனே, அன்றி வீரர்ாகவணு حجت گاهی ரைக் காண விரும்பினுகுே தெரியவில்லே. வடித்தல் - கூர்மை, செய்தல். கொடி - பூங்கொடி, கொடிபோலும் பெண்; காக்கை. - :- வேண்டா - இன்னமுதப் பாமாரியில்வுலகத் திற்பொழிந்து பொன்னுலகிற் பெய்ய்ப் புகுந்ததால்-மன்னும் புவிவீர ராகமன்னர்பெர்ன்முடிமேற் சூட்டுங் கவிவீர ராக்வமே கம். - 238, வேண்பா தோற்ற கொ ளித்திருந்த தாலக் கவிகளெல்லாம் மேற்ரு கையின் விளங்கியவேடஏற்றிலும்