பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமகள் 9 குறிப்பு:-பொய்யாமொழிப் புலவர் சிராப்பள்ளி நீங்கி மதுரைக்குச் சென்றுகொண்டிருக்கையில் ஒருநாள் முருகவேள் வேட்டுவைெருவன் உருக்கொண்டுவந்து தன் பெயர் முட்டை யென்றுசொல்லித் தன்மேல் ஒரு பாட்டுப் பாடுமாறு கேட்க, பொய்யாமொழியாரும் ஒரு பாட்டு (70)ப் பாடினர். அதன்கண் பாலேயைப் பொன்போலும் ' எனத் தொடங்கியது சீரிதன் றெனச் சொல்லி, முருகவேள் இப்பாட்டைப் பாடிக் காட்டினர் என்பர். - வீழ்ந்தால் - ஒருகால் நிலத்தே விழுமாயின். என்று - என்றும். செழுங்கொண்டல் . நீர்நிறைந்த மழைமுகில். பகைஞர் போவதுபோலப் பெய்வளேயும் போயினுள் என இயையும். பெய் வளே . பெய்யப்பட்ட வளையணிந்த என்மகள். என்றும், என் லும் ஏங்கிக் கொண்டல் பெய்யாதாயிற் றென்பதாம். SAASAASAASAAAS 3. நாமகள். வெண்பா. 鲁、 - நாடா முதனன் மறைநான் முகவிைற் பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன்-கூடாரை எள்ளுவன் மீனுயர்த்த வேந்திலைவேல் வேங் . வள்ளுவன் வாயதென் வாக்கு. (தனே இது, வள்ளுவ மாலையில் நாமகள் பாடியது. குறிப்பு:-எள்ளிய வென்றியிலங்கிய வேல்மாறபின் வள்ளு வன் என்றும் பாடம். முதல் - முதற்கண். நாடா - நாடி. பாடா - பாடி. கடடாரை எள்ளுவன் மீன் உயர்த்த ஏந்திலேவேல் வேங் தனே - பகைவரை இகழ்ந்த வலிய மீனக்கொடியை யுயர்த்திய உயர்ந்த இலேமுகத்து வேலையுடைய பாண்டிவேந்தனே. முதல் நான்முகன் நாவில் காடி நான்மறை பாடி, இடையில் பாாதம் பகர்ந்தேன்; இப்போது என் வாக்கு வள்ளுவன் வாயதாயிற்று என இயைத்துக்கொள்க. -