பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் ] முரண் - மாறுபாடு. புத்தேள் - அகத்தியர். அரண் இலாதமிழால் அரண்செய்துகொள்ள இயலாத, ஆனந்த வேட்கை யான் - சாக்காட்டை விரும்புபவன். வேட்கோ - குயவர்குலம். குயக்கோடன், குயம் என்னும் சிறப்புப்பெற்ற கோடன் என்ற இயற்பெயருடையவன். ஆனந்தம் சேர்க - இறந்தார் உலகம் செல்க. சுவாகா, குறிப்புமொழி. வெண்பா. ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானேச்-சீரிய - 得奖 * on శ 彰 அந்தண் பொதியி லகத்தியன ராணேயாற் செந்தமிழே தீர்க்கசுவா கா. 11. இஃது அவர் அவனைப் பிழைக்கப் பாடியது. குறிப்பு:-காலக் கோட்பட்டான் - இறந்தவன்; அவன் வேட் கோக் குயக்கோடன் என்பவன். அவனது ஊர் காடம் என்பது பின்பு கோடனுராகி இப்போது கோடகநல்லுனர் என வழங்கு. கிறது. இடைக்காலத்தி". இது மேல் வெம்பாகாட்டுக் கோடனுர ரான குலசேகரச் சதுர்வேதிமங்கலம் (A. R. No. 204 of 1932-33) என வழங்கிற்று. ஆனேயினு லென்றும் பாடமுண்டு. 5. கபிலர். ஆசிரியப்பா. தோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரச மூவிரு முற்றினும் உழவ ருழாகன நான்குபய னுடைத்தே ஒன்றே, சிறியிலே வெதிரி னெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க்கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் - . . . (கும்மே