பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழ் இலக்கியங்களைப் பயில்பவருக்கும் தமிழ்ப் பாட்டுக்களின் அமைதி காண விரும்பு பவருக்கும் தமிழிலக்கியத்தின் கடையும் செய்யு னெறியும் வரலாற்று முறையில் முதற்கண் தெரிய நிற்பது நலமாகும். தமிழ் நாவலர் சரிதை என்னும் இந்நூல், சங்க காலங் தொடங்கி இற்றைக்கு ஏறக் குறைய முந்நூகுண்டு வரையில், அவ்வப்போது தோன்றித் தமிழ்ப் புலமையால் மேம்பட்ட தமிழ் நாவலர் பலருடைய சில பாட்டுக்களைத் தொகுத் துத் தருகிறது. இகனைத் தொகுத்தளித்த ஆசிரியர் இபயர் தெரிநதிலது. ஆயினும், சங்கச் சான்ருேர் காலமுதல் தமிழ் காவலரது காவன்மை எவ்வெவ் வகையில் இயன்றிருக்கி தென்பதை இந்நூல் ஒரளவு காட்டிக்கோண்டு கிற்கிறது. இந்நூல் இக ற்குமுன் அறிஞர் பலரால் அச் கெனினும், அவர் - ٦ سمي مسيره . بحكم wr

  • --r

வெளிப்படுத்தப்பட்டுள் r::r கள் காலத்தினும் இக்காலத்தில் வரலாற்றுக்கு வேண்டும் கருவி அால்களும், பாடங்கள் திருத்துதற் கேற்ற வாய்ப்புக்களும் மிகுந்திருககிறபடியால், இத்துறையில் உழைத்துவரும் ஆசிரியர் திரு. ஒ&வை சு. துரைசாமிப் பின்னேயவர்களே இந்நூலைச் செம்மை செய்து கருமாறு கேட்டுக் கொண்டோம். இவர்கள் எம் வேண்டுகோட் கிசைந்து பல ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் செம்மை செய்து உதவியதற்கு, எங்கள் மனமார்க்க நன்றியினைத் தெரிவித்துக்கொள்ளுகின்றுேம். கழகத்தின் ஏன் வெளியீடுகளை வரவேற்று எம்ம்ை ஊக்கி மகிழும் கும் இனிய தமிழ்கம் இதனையும் அன்புடன் வரவேற்று இன்புறுமென நம்புகின்ருேம். சென்னே. ع جسيم - சைவ சததாநத N స్ప్రె | டு த் §

拿 f_f f. திருவள்ளுவர் u ககாக - மார்கழி கசு 1943. அாற்பதிப்புக் கழகத்தார்.