பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழ் நாவலர் சரிதை செப்கிகேட் விாைங்கோடிவந்த கோஆர்கிழார் தடுத்தனர். அந்த ப.க்களும் அழுகை மறந்து அவரை நோக்கினர். அவர் மனங் குழைந்து, வேங்கே, நீ புவின்பொருட்டுத் தன்னையே வழங் கிய சோழன் மரபிற் பிறந்தவன்; இவர்களோ புலவர்கட்குப் பெருங் கொடை கல்கி பூம் பெரியோர் மரபினர் ; மிகவும் இளேயர். களிறுகண்டஞ்சிய அழு ைநீங்கி, இக்கொலேக் காத்தை மருண்டு கோக்கி இது காறும் தாம் கண்டறியாத மன வேதனே யெய்துகின்றன : அருள்செய்வது பேரறமாகும்; யான் கலுமிதனேக் கேட்டுப் பின்னர் நீ விரும்புவது செய்க என்ம் கருக்கமைந்த இப்பாட்டினேப் பாடினர். சோழனும் தான் மேற். கொண்ட தீச்செயலேக் கைவிட்டான். மருகன் - வழித்தோன்றியவன். புலன் உழுதுண்மார் - அர் வான் உழுதுண்ணும் கற்றேர். மன்று ஈண்டுக் கொலேக்களம். செய்ம்மே - செய்வாயாக. 8. சாத தகதையா. 3 - - سگ ، • ?: - , * . சாறுதலைக் கொண்டெனப் பெண்ணிற் றுற் பட்டமாரி ஞான்றஞாயிற்றுக் (றெனப் கட்டி னினக்கு மிழிசினன் கையது போழ்துரண் டுசியின் விரைந்தன் மாதோ 5 ,a gএক্টারিস ఇF it': 3 II՞: 353Br_g}; ters 2 : ؛ ஊர்கொள வந்த பொருநனுே டார்புனே தெரிய னெடுந்தகை போரே. இது கோப்பெருநற்கிள்ளி முக்காவனுட்டு ஆழiமல்லனப் பொரு தட்டு நின்றன: சாத் தந்தையார் பாடியது. - குறிப்பு:-கோப்பெருகற்கிள்ளி தித்தன் என்னும் சோழ ஆக்கு மகன். இக்கிள்ளிக்கு மற்போர் முதலியன செய்து இன் புதுவதில் பெருவிருப்புண்டு. அதல்ை இவன் போாவைக் கேசப் பெருகற்கிள்ளியெனவும் வழங்கப்படுவன். ஒருகால் இவன் தன்