பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழ் வர்ை சரிதை d * fr நீயே உண்ணக் கருதாது, அதன் ஆற்றலையும் எனக்குரையாது , கின் மனத்தே மறைத்துக்கொண்டு யான் சாதலினின்றும் நீங்கு மாறு எனக்கு அளித்தாய். தன்னை யுண்டாரைச் சாவப்பண் அணும் கஞ்சினைத் தானுண்டு ஏனேத் தேவருக்கு அமுதம், தந்த இறைவன், அமுதுண்டவர் சாவவும் நஞ்சுண்ட தான் சர்வாது நிலைபெற்றிருக்கின்றன். அவனப்போல நீயும், சாதலே நீக்கும்' கனியை எமக்குத் தக்து சிறப்பித்தா யாகவின், அவனேயொப்ப யுேம் அருள்பெருகு தனிக்கடலாய் அமைந்தனே' என்றர். வலம்படு வாய்வாள்-வென்றி தருதலில் தப்பாக வாள். கழல்தொடி-கழலவிடப்பட்ட வீrவளே. ஆர்கவி-மிக்க ஆர் வாாம். குறியாது-பெறுதற் கரிதென்று கருதாமல். வெண்பா. பூங்கழல வாவிசூழ் புல்வேளுர்ப் பூகனேயும் ஆங்குவரு பாற்பெண் ணே யாற்றின்பும்-ஈங்கு மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றி னவை. அறுப்பித்தா யாமலகக் கந்து. 25. இஃது அப்போது பாடியது. குறிப்பு :-இர்பாட்டிற். குறிக்கப்படும் அதியமான், அகிய - மான் நெடும்ான்ஞ்சியின் குடியில் தோன்றியவகுதல் வேண்டும். - இடைக்காலத்தில் அதியமான்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவர்கள் தம்பால் வரும் புலவர்கட்குத் தங்கள் முன்ைேன்போல் "கெல்விக்கனி தருவதை வழ்க்கமாகக் கொண்டிருந்தனர். இடைத் காலத்தில் இருந்த ஒளவைப்ார் பெண்ணேயாற்றின் கல்ாயிலுள்ள மீ கொன்ற்ை. காட்டுப் புல்வேளுர்ப் பூதன்பால் விருக் துண்டு மேம்பட்டவர். அவர் இடைக்கால் ஆகியமாஒெருவன் தனக்கு கெல்லிக்கனி தரப்பெற்றுப் பெருமகிழ்ச்சி கொண்டு இவ் வெண்பாவைப் பாடினார்த்ல் வேண்டும். பின்வந்தோர் சங்க - காலத்து ஒள்வைப்ார்பாட்டாகவ்ே, இதனேயும் திரு திவிட்ட்ன்ர். இவ் வெண்பர்வின், நடை சங்கத்ர்ல் கடையன்று. - • * ,