பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 தமிழ் காவலர் சரிகை பாய்iசுவதை மேற்ப்ார்வை செய்து வருகையில், அவனேக் கண்டு தமது பசி வருத்தம் கூறினர். அவற்கு அப்போது வர கரிசிச் சோறும் வழுதுணங்காய் வறுவலும் மிகப் புளித்த மோரும் வங்கிருக்க அவ்வுணவை ஒளவையாருக்குத் தந்து ,கன் மகிழ்பூத்தான். ஒளவையார் பசி நீர்ந்து மனம் கனிந்து அன் பால் இவ் வெண்பாவைப் பாடின . வாழைத்தோட்டத்துக்குப் பூதன் ர்ேபாய்ச்சிக்கொண்டிருக்தா னென்றும், ஒளவையார் அழியா வாழையும் ஒழியாக் கிணறு மாகுக' வென்று வாக் கந்தாரென்றும் கூறுவர். திொண்டைமண்டல சதகம், * சொல்லாயு மெளவை பரிவாய் தனக்கிட்ட சோறுலக, மெல் லாம் பெறுமென்று பாட்டோகப் பெற்றவ ளின்னருளாம், கல் லாரம் சுற்றிக் கிணறேறிப் பாயும் கழனிபெற்றன், வல்லாளன் பூத மகிபாலனுக் தொண்டை மண்டலமே ' (54.) என்று கூறு வது காண்க. இனி, இத் தொண்டைமண்டல சதகத்துக்கு உரை பும் வரலாற்றுக் குறிப்பும் எழுதிய திரு. சி. கு. நாராயணசாகி முதலியார், புல்வேளூரென்று இப்பாட்டுக் குறிப்பது காஞ்சி புரத்துக்கு வடக்கிலுள்ள எயிற் கோட்டத்துப் புல்வேளூரேயா மெனக்கருதி, அவ்வூரில் ஒளவையார் சிறப்பித்த கிணறும் கன் செய் கிலமும் இன்னும் உள்ளனவென்றும், மழையின்றிய கடுங் கோடையிலும் இக் கிணற்றுரீர் அருகிலுள்ள வாழைக் கொல் லேக்கும் நெல் வயலுக்கும் தானே சுரந்து பாய்ந்து பயன்றந்து ஆயிரம் வருஷத்திற்கு முன்னடந்ததொரு சம்பவத்தை இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது. என்னே தமிழ்ப் புலமை யின் பெருமை !' என்றும் குறித்துள்ளார். ஈது உண்மை யாயின், ஆங்கு வருபாற் பெண்ணே யாற்றினேயும்’ (25 என்றதற்கு ஆங்கே ஒடிவருகின்ற பாலியாருகிய பெண்ணேயாலு என்று கொள்ள்ல்வேண்டும். ஒரு காலத்தே பாலியாறு காஞ்சி புரத்துக்கு வடக்கே ஒடிற்றென்பதற்குச் சைவத் திருமுறைகளும் கல்வெட்டுக்களும் பிறவும் சான்று பகருகின்றன. - வழுதுணங்காய் வாட்டு-கத்தரிக்காய்ப் ப்ொரியல். சோறு எல்லா வுலகும்பெறும்-சோற்றுக்கு எல்லா வுலகினேயும் ஈடாகத் தாலாம், அத்துனே கலமுடையது. N.,