பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 3]. வெண்பா வாதவர்கோன் பின்னேயென்ருன் வத்தவர்கோ - - (ேைளயென்முன் யாதவர்கோன் யாதொன்று மில்லையென்று (ணுதலால் வாதவர்கோன் பின்னேயினும் வத்தவர்கோ - (&ைளயினும் யாதவர்கோ னில்லே யினிது. - 27 இது, பழையனூர்க் காரிக்கு ஆடு வாங்கிக் கொடுக்க, வாதவன், வத்தவன், யாதவன் முவரிடத்தும் போய் அவர்கள் கொடாதபடி ஆயினுலே சோமானிடத்துப் போய் ஒளவையார் சொல்லியது. குறிப்பு :- இங்கே கூறிய வசதி :ன் முதலியோ:ை சதக் கோன் வஞ்சிக்கோன் ஏதக்கோன் என்று கூறுதலு முண்டு. யாதவர்கோன் சொல்னே யினிது என்றும் பாடவேறுபாடுண்டு. பழையனூரென்ற பெயரால் ஜயக்கொண்ட சோழமண்டலத்துப் பழையனர் காட்டுப் பழையனூரும் (A. R. No. 270 0 1927), இருபாசூர்க் கோயிற்குத் தேவதானமாகக் குறிக்கப்படும். பழைய ஒாரும் (A. R. No. 128 of 1929-30), கிருவாலங்காட்டருகே யொரு பழையனுருமெனப் பல ஆர்கள் உள்ளன. திருப்பாசூர்க் கேர்யிற்குக் தேவதானமானது திருப்பாசூர்க் கருகில் ஈக்காட்டுக் கோட்டத்தைச் சேர்க்க ஊராமெனத் திருப்பாசூர் கல்வெட் டொன்றல் (A. R. No 109 of 1929-30) அறியலாம். இப் பழையனூர் ஒன்றில் வாழ்ந்த வேளாண் தலைமக்களில் காரி யென்பவன் ஒருவன் , ஒளவையார்பால் பெருமதிப்புடைய வன். ஒருகால் இவற்கு ஆடு ஒன்று வேண்டியிருந்தது. அதனை யறிந்த ஒளவையார் அக்காலத்தே தாமறிந்த செல்வருள் வாத வன், வத்தவன் யாதவன் என்ற மூவரையும் கண்டு ஆடு ஒன்று கருமாறு கேட்க, அவர் மூவரும் முறையே பின்னேயென்றும் காளேயென்றும் ஒன்றும் இல்லையென்றும் கூறினர். பின்பு அவர் அக்காலத்தே சேசகாட்டில் இருந்து ஆட்சிபுரிந்த சோ