பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 35 குறிப்பு:-அற்ற கலே போக வருத தலை நான்கினேயும் என் றும், மானே வகுத்த.பிரமனே யென்றும் பாட வேறுபாடுண்டு. பிரமனுக்கு உள்ள தலே ஐந்தனுள், சிவபெருமானுல் கொய்யப் பட்ட தலேயொன்று நீங்க, எஞ்சியன நான்கு. சிவபெருமான் கருவிகொண்டு நீக்காது கைத்தகத்தாற் கொய்தனரெனக் கதை கூறுதலால், தாமும் கருவிகொண்டு நீக்காமல் பற்றிக் கிருகிப் பறியேனே' என்றும், அன்பாகிய ஈரமில் கவனதலால், - வற்றல் மரம&னயான் ' என்றும் கூறினும். வெண்பா கூரிய வாளாற் குறைபட்ட கடன்பலா ஒரிலேயாய்க் கொம்பா யுயர்ம ரமாய்ச்-சீரிய வண்டுபோற் கொட்டையாய் வன்காயாப்ப் பின் - (பழமாய்ப் பண்டுபோ னிற்கப் பணி. - 32. இஃது, ஒரு குறவன், விரும்பி வளர்த்த பலாவைப் பகைவில் - ہم - - - ස, o o : ב_ . . . - : வெட்டிப் போட்டுவிடக் கண்டு வருந்துகையில், அவன் பொருட்டு அப் பலா வளர ஒளவையார் பாடியது. 4. - குறிப்பு:-குறிஞ்சி கிலத்தில் வாழ்ந்த குறவர் தலைவன் ஒரு வன் பலாமரம்ஒன்றைப் பேரன்புடன் ப்ேணி வளர்த்துவந்தான். அது நன்ருய்ச் செழித்து வளர்ந்து காய்த்துப் பழுத்துக் காண் பார் கண்ணுக்கு அழகிய காட்சி தந்து கின்றது. ஒருகால் அவன் வேட்டம் குறித்து வெளியே சென்றிருந்த செவ்விநோக்கி, அவ னுடைய பகைவர் அதனே வெட்டி வீழ்த்திவிட்டுப் போய்விட்ட னர். கிரும்பவத்து கண்ட குறவனுக்கு உண்டான வருத்தத்துக் களவில்லை. பகைவரைத் தேடிக் கண்டு அவருடலேயும் துண்டு துண்டாக வெட்டி பழிக்கவேண்டுமெனும் பெகு வெகுளி அவன் நெஞ்சிற் புகைத்தெழுந்தது. அவ்வமயம் ஒளவை.பார் அவன் பால் வந்து செய்தியறிந்து தாமும் வருந்தினுர். அவனது வெகுளி யின் வெம்மை மிகுதியையும் கண்டார். வெகுண்டபடியே பகை