பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் நாவலர் சரிதை வ ைவெட்டி வீழ்த்தில்ை, அது வீழ்க்கப்பட்ட பலாவைப் பண்டு போல் தழைத்துக் காய்த்துக் கனிந்துகிற்கப் பண்ணுதென்பதை எடுத்துக்காட்டி அவனது வெம்மையைத் தணித்தார். தெளி. வெய்திய குறவன், ஒளவையாரை வணங்கித் தன்மனம் அமைதி பெறுதற்குத் தக்கதொன்றை யருளுமாறு வேண்டினன். அப் பலா மறுபடியும் வளர்ந்து,சிறக்குமாறு செய்வதைவிட வேறென் அம் அவன் மனத்துக்கு உவகை தாராதென வெண்ணி இறை. வனே வேண்டி இப்பாட்டைப் பாடினர். குறைபட்ட - வெட்டி வீழ்த்தப்பட்ட கடன்பலா - வளைவு பொருந்திய பலாமரம். சீரிய வண்டு - முதிர்ந்த வண்டு. பணி(ஆண்டவனே) அருள்வாயாக. -- - வெண்பா கூழைப் பலாத்தழையப் பாடக் குறச்சிறர் மூழக் குழக்குத் தினேதந்தார்-சோழாகேள் உப்புக்குப் பாடிப் புளிக்கு மொருகவிதை o ஒப்பிக்கு மென்ற னுளம். - 33 இன்து அப்போது குறப்பிள்ளைகள் தாழித்தின.கொடுக்க வாங் கிக்கொண்டு சோழனிடத்தில் வந்து ஒளவையார் பாடியது குறிப்பு:-மேலேகண்ட குறவர் தலைமகன் மனேயில் சின்னுள், தங்கிய ஒளவையார் அவன்பால் விடைபெற்றுச் சோழநாடு. நோக்கிப் புறப்பட்டார். அவர்க்குக் குறவருடைய சிறுவர்கள் கூடிக் கையுறையாக நான்கு உழக்குத் கினேயரிசி தந்தனர். அதனைப் பெற்றுக்கொண்டு! சென்ற ஒளவையார் சோழநாடு. அடைந்து சோழவேந்தனேக் கண்டு அவன்பால் அதனைத் தந்தார். : அரிய பாட்டுக்களைப் பர்டிப் பெரியசெல்வம் பெறற்குரியதா யிருக்க, இப்புல்லிய கினேயைப் பெறுவதோ மாண்பு' என்ற, கருத்துப்படச் சோழவேந்தன்,நோக்கின்ை. அக் குறிப்புணர்ந்த, ஒளவையார், வேந்தே, என்னுள்ளம் பெரிய செல்வத்துக் கென்றே பாட்டுப்பாடும் "பண்புடையதன்று உப்புக்கும் Łr:#$';