பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4:2 . தமிழ் நாவலர் சரிகை நிலம்.அஃது ஆனிரைகளின் சிறு நீரும் சாணமும் கோய்ந்து உரம் சிறந்திருக்கும். துச்சில் ஒதுக்கிடம். ஏழ் எச்சம் -ஏழ்தலே முறை வழக்கு அழிவு ஒரம் பேசுதல். ஏழ் சுற்றம் எழுபிறப் பிலும் உளதாகும் சுற்றம். இறுமேல் இறு இற்ருெதிதல் உண்மையாயின் இச் சங்கிலியும் இற்றுப்போவதாக. - நிறைநில்லாத அகவல். வையக மெல்லாம் வளவயலா வானேர் . தெய்வமா முகடு சேரிய காகக் - காணமு முத்து மணியுங் கலந்தொரு கோடானு கோடி கொடுப்பினு மொருகாள் ஒருபொழு கொருவனு னுெழிதல் பார்க்கும் கேர் நிறை கில்லா தென்னுமென் மனனே கேர் நிறை கில்லா தென்னு மென் மனனே 40 குறிப்பு :- கேஸ்கிறை நில்லாதென்னு:மென்மனனே என்பது மடங்கிவசப் பாடியதுபற்றி இப்பாட்டு, திறைகில்லாத பாட்டெனப். படுவதாயிற்று. வையக மெல்லாம் அளவளா யென்றும் பாடி: வேறுபாடுண்டு. வரஒேர் தெய்வமாமுகடு-வாைேரும் பிற தெய் வங்களும் உறையும், உச்சியினையுடைய இமயமலே. வயல் சார்ந்த ஊர்களேச் சேர இருப்பது சேரியாகும். காணம்-பொன். கோடானுகோடி-கோடிக்குத் துனேயாக மேலும் கோடி. ஊணுெழி . தல் - உணவின்றிப் பட்டினிகிடப்பது. என் நேர்மனம் என்னும்: கிறை கில்லாது என மாறிக்கூட்டி, எனது கேர்மை பொருந்திய, மனம் சிறிதும் நிறுத்த கில்லாது வருங்கிச் சுழலுவதாயிற்றென்று. பொருள் கூறுக. - - . . . . . காலுகோடி கவி. மதியாத்ார் முற்ற மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடி யுறும். 41.