பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழ் நாவலர் சரிதை களிறுபடு செங்களங் கண்ணிற் காணிர் வெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளிர் புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீர் இலவு வாய்ச்சிய ரிளமுலை புல்லீர் அவிழ்ச்சுவை யல்லது தமிழ்ச்சுவை கேரீர் உடீஇர் உண்ணிர் கொடீஇர் கொள்ளிர் ஒவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த ‘. துவ்வாக்கனியெனத் தோன்றிய நீரே. 47. இது சில தங்களைப் பாடச் சொன்னபோது ஒளவையார் பாடியது. குறிப்பு :-ஒருகால் ஒளவையார் ஒரு காட்டுவழியே சென்று கொண்டிருக்கையில், சிலர் அவரை வழிமறித்து அவர் கவிபாடும் கலம் சிறந்த ஒளவையாரென்று தெரிந்து தங்காேப் பாதிமாறு கேட்டனர். அவர் அவர்களது புன்மை கண்டு, ஏதேனும் ஒன்று பாடிலைல்லது அவர்கள் தம்மைப் பொகவிடா சென்று உணர்ந் கார் ; முடிவில் இப்பாட்டைப் பாடிஆர். - மூவர் கோவையும் மூவிளங் ே சிவையும் - முடிவேந்தரான, சேர சோழ பாண்டியரையும் இளவரசர் மூவரையும். பனுவலா னெம்மையும் என்னும் பாட வேறுபாடுண்டு. கையெழுத்துப் பிரதிகளில் எங்ானமென்னது எங்கனமென்றே காணப்படுகிறது. கேட்டமாத்திரையேஅஅஞ்சியோடுவதுபற்றிக் கண்ணிற்காணிச்' என்றர். வெளிறுபடு கல்யாழ் - உள்ளத்துப் படிந்த மர்சினைக் கெடுக்கும் நல்ல.இசையினைச் செய்யும் யாழ். அவிழ் - சோறு. ஒவ்வாக் கானம் -பசையில்லாக கொடுங்கானம். துவ்வாக் கணி. உண்டற்காகள்த எட்டிக்கணி. - - வெண்பா م வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுத் தின்பதாய் நெய்தா னளாவி நிறையிட்டுப்-பொய்ய்ே அடகென்று சொல்லி யமுதத்தை விட்டாள் கடகஞ் செறியாதோ கைக்கு.