பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 தமிழ் நாவலர் சரிகை தன் னேவலரைக் கள்வர் வடிவிற் சென்று பறிக்கச் செய்து, அவர் மீளத் திரும்பி அவன்பால் வரவே, தான் விரும்பிய, வாறே தன்மனேயில் சின்கு எளிருக்கச்செய்து முன்னே பறித்த பொன்னேயும் மேலும் பல பொன்னேயும் தந்து விடுத்த வரலாறு பாரி பறித்த பறியால் குறிக்கப்படுகிறது. பழையனூரில் வாழ்ந்த காரி தன்பால் வந்த ஒளவையாரைத் தன்பால் சில நாள் இருத்த வேண்டிக் களைக்கோல் ஈந்தான். களேயெடுத்துத் திருநாள் வரை ஒளவையார் அங்கே இருந்தார். சோமான் என்றது தகடு ரில் இருந்து ஆட்சிபுரிந்த அதியமான். சேரமான் மனேயில் நடந்த விருந்தொன்றிற்குப் புதியோர் ஒருவர் வர, அவர்க்கு இடமளிக்க வேண்டி, ஒளவையாரைத் தன்ைேடிருக்க வைத்து, அவ்விருத் தினர்க்கு ஒளவை யிருந்த இடத்தை யளிப்பாய்ை :வாரர். ' யென உரிமையுடன் அழைத்துக்கொண்ட அன்பு மிகுதி தோன்ற

வாராயோ வென்றழைத்த வார்த்தை' என்று குறித்தார். பார் முதலிய மூவரது அன்புக்கு, இம்மகளிர் அன்பு குறைந்த தன்

றேன்பார், நீலச் சிற்ருடைக்கு கேள்' என்ருர், வெண்பா ஒருதை விருமருப்பு மும்மசூத்து நால்வாய்க் களியுரிவைக் கங்காளன் செம்மல்-கரிமுகவன் கண்ணுல வுேரலேகடி கெழுத வாரானேல் தன்ண்ைமை தீர்ப்பேன் சபிதது. - 50。 இஃது அங்கவை சங்கவையைத் தெய்வீகனுக்குக் கலியா ம்ை பண்ணுவிக்கிறபோது ஒலை யெழுத விநாயகனை அழைக்கப் List lo-ILI; . . • ‘ . . . . . . . . குறிப்பு:- தெய்வீகன் என்பான் திருக்கோவலூரில் இருந்து ஆட்சி புரிந்த மலேயமான் கிருமுடிக்காரியின் மக்களுள் மூத்த வன். மூத்தவன் அங்கவையையும் இளையவனை கண்ணன் என் பான் இளையவளான சங்கவையையும் மணந்துகொண்டனர் என்பர்.