பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

轉 முனனுரை தமிழகத்தில் கொல்காப்பியத்தைப் பாயிரத் தோடு படிக்கத்தொடங்கிய நாள் முதலே அறிஞர் தமிழ்நாட்டுக்குத் தென்னெல்லே குமரி யென்றும்: மேற்கிலும் கிழக்கிலும் எல்லே கடலென்றும் வடக் கெல்ல்ே வேங்கடமென்றும் கூறி வருவாராயினர். வடவேங்கடமலை வடக்கே வடபெண்ணேயாறு வரை தொடர்ந்து நிற்பதாகும். ஆகவே, தமிழகத்தின் வடவெல்லை வடவேங்கடத்தையும் வடபெண்ணே யாற்றையும் கொள்வதாயிற்றென்பது கல்வெட்டுக் களாலும் வலியுறுவதாயிற்று. همسر தமிழகத்தின் எல்லே ஓராற்ருல் விளங்குகி தென்ருலும், இவ்வெல்லையிடையே கிடந்து விள கும் தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதார சமு தாய சமய வரலாறு இதுகாறும் விளங்கக் காணப் படவில்லை. சங்ககாலக் தொடங்கியேனும் தமிழ் கர்ட்டின் வரலாறு ஒருவாறு கர்ணப்படுமாயினும், அதனே ஒழுங்கு செய்து எழுதும் முயற்சி காட்டில் காணப்படவில்லை. இந்திய காட்டின் வரலாறெழு தும் அறிஞர் பலரும் வடகாட்டின் வரலாறு கூறு வதிற் பெரும் பகுதி செலவுசெய்வர்; தமிழ் நாட் டிற்கு வருங்கால் அவர்கட்கு இடமும் குறுகிவிடு கிறது ; ஊக்கமும் சுருங்கிவிடுகிறது. ஒரிரு நிகழ்ச்சி களைக் குறிப்பதிலேயே அறிஞர் செயல் முடிந்து விடுகிறது. முடிவில், தமிழ்நாட்டு இளைஞர்கட்குத் -

  • »

! }

أفلام - l_f