பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 51 குறிப்பு :-அந்தக் கவியாணத்திற்கு கெய்யும் பாலும் வேண்டுமென்ற கருத்தால் ஒளவையார் பெண்னேயாற்றை நோக்கி ாேய்ப் பெருகுதலைத் தவிர்த்து, நெய்யும் பாலுமாகப் பெருகி வால் வேண்டு'மென்று இப்பாட்டைப் பாட, அவ்வாறு அவர் விரும்பிய வண்ணமே வந்ததென்பர். இதனைப் பாரதம் பாடிய வில்விபுத்துபார் மகளுர் வரக்கருவார் என்பாக், காம் அத் நூற்குப் பாடிய பாயிரத்தில், ஒளவை பாடலுக்கு நறுநெய் பால் பெருகி அருந்தமிழறிவிற்ை சிறந்து, தெய்வமா நதிநீர் பரக்குகள் டந்தத் திருமுனைப் பாடிகன்னுடு' என்று குறிந்துள்ளார். பெண்ணே, அண்மை விளி. செருமலே தெய்வீகன்-டே செய்து வென்றி மிகும் தெய்வீகன். இனி, தெய்வீகனுக் குரிமலை செரு மலே யென்றும், அதுவே பின் சிறுமலேயாயிற் றென்றும் கூறுவர். வெண்பா to t - -: - ,"לאי τις κι ء سب۔rہیبی :. س- , %, கருணேயா விந்தக் கடலுலகங் காக்கும் வருணனே மாமலையன் கோவற்-பெருமனத்து கன்மாரி தாழ்க்கொண்ட கன்னி ரது தவிர்ந்து பொன்மாரி யாகப் பொழி. - 56 இஃது ஒளவையார் அப்போது வருஇைப் பாடியது. குறிப்பு :-திருமணத்துக்கு வந்திருந்த வேதியர்க்குப் பொற் கொடை வழங்கும் பொருட்டு ஒளவைய ார் வருணபகவானை நோக்கி, நீ மழை பொழிவது விடுத்து இப்போது பொன்மழை பொழிக என வேண்டி இதனைப் பாடினுராகப் பொன்மழை பொழிந்த தெனவும், பலரும் வரைவின்றிப் பொன் பெற்று சென வும் கூறுப. மலேயமான் மகனுதவின், தெய்வீகனே மலேயன் என்ருர், வெண்பா - அாற்றுப்பத் தாயிரம் பொன்பெறினும் நூற்சிலே காற்றிங்க டன்னிற் கிழிந்துபோம்-மாற்றலரைப்