பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ் நாவலர் சரிகை பொன்றப் புறங்கொண்ட போர்வே லகளங்கா என்றுங் கிழியாகென் பாட்டு. 57 இது சோழன் ஒரு துகிலைப் பார்த்துப் பாாக்காக இருப்ப, அப்போது ஒளவையார் பாடியது. - - குறிப்பு :-திருமணத்துக்கு வந்திருந்த புத்தாடைகளுள் ஒன். மன் வேலைப்பாட்டைக் கண்டு சோழ வேந்தன் அதனை வியந்து ,ார்த்துக்கொண்டிருந்தான். அக்காலேயில் ஒளவையார் பாடிய, , ஒக்க: அவன் நோக்காயிைனன். அவன் கருத்தைத் தம் பாட்டின்கட் செலுத்த வேண்டி, ஒளவையார் இப்பாட்டினேப் பாடினர். நூறுபத்தாயிரம் - பத்து லக்கம். காற்றிங்கள்-கான்கு திங்கள். பொன்ற-அழிய. அகளங்கன்-குற்றமில்லாதவன். .ழியாது اېتې -IيمېR{f.LI :rه வெண்பா திருக்கங்கி தன்வாழை கேம்பழுத்து கிற்கும் மருத்தன் திருக்குடங்கை வாழை-குருத்தும் இலையுமிலைப் பூவுமிலைக் காயுமிலை யென்றும் உலகில் வருவிருந்தோ டுண்டு. r 58. இது திருக்குடந்தையில் இரண்டு வேளாளர், ஒருத்தன் உலோபியும் ஒருத்தன் விதாணியுமாக இருந்தவர்களே, ஒளவை யார் பாடியது. குறிப்பு :டமருத்தன் என்பான் கொடுக்கும் பண்புடைய வேளாளனும், திருத்தங்கி என்பான் கொடாத உலோபியு மாவர். குடந்தை பென்பது கும்பகோணம். ஈண்டுக் குறிக்கப்படும் செய்தியைச் சோழமண்டலசதகம், 'தாழப் புகைக்குங் திருத்தங்கி தடங்கா வாழை தனிபழுப்பப், பாழிப்புய மாலாமருத்தன் பலர்க்கு முதவும் பான்மையில்ை, காழிற் பொலியு மிலே யரிதாய்க் காயு மரிதாய்க் கனியு மின்றி, வாழைக் குருத்துங் கிடையாத