பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 53 வளஞ்சேர் சோழ மண்டலமே' (65) என்று கடறுகிறது. வருவிருக்

  • தோடு உண்பதல்ை, மருத்தனது வாழைத் தோட்டத்தில் குருத்தோ, இலேயோ, காயோ, கனியோ ஒன்றும் இல்லையாயிற் றென்பது. -

வெண்பா விாக ரிருவர் புகழ்வாரும் வேண்டும் விரனிறைய மோதிரமும் வேண்டும்-அரையி

  • * - லொரு பஞ்சேனும் பட்டேனு மில்லையோ பாணிகவி

நஞ்சேனும் வேம்பேனு நன்று. 59 இஃது ஒருவன், ஆடம்பாவானுக வந்த கீழான புலவன் கவி யைக் கேட்டு ஒளவையார் கவியைக் கேளாதிருந்தானுக, அப் போது அவர் பாடியது. குறிப்பு:-விரகர் - இடமும் காலமு மறிந்து தக்கவாறு சொல்லாடும் திறம் படைத்தவர். பஞ்சும் பட்டும் ஆகு பெயரால் அவற்ரு னியன்ற ஆடை மேல் கின்றன. பாணிகவி யென்பத னின் வேருக அவர் கவிதை' யென்றும் பாடமுண்டு. பாணி கை, , கலித்துறை " மதுர மொழியி னுமையாள் சிறுவன் மலரடியை முதிர கினேயவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி அதிர வருகின்ற யானையுந் தேரு மதன்பின்வருங் குதிரையுங் காதங் கிழவியுங் காதங் குலமன்னனே. இது, சோன் கயிலைக்குப் போகிறபோது ஒளவையாரை அழைக்க, அவர் விநாயக பூசை பண்ணித் தாமதமாயிருக்க, விநா. . பகன் தன் துதிக்கையா லெடுத்துக் கயிலையில் விடச் சோனக் கண்டு ஒளவையார் பாடியது. .