பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு :-இக் சோன் அகியமாகுே வேருெரு சோமானே, யாவனே தெரியவில்லே. சோமான் கயிலேக்குச் செல்பவன் ஒளவையாரை உடன் வருமாறு அழைக்கையில் அவர் விநாயக பூசை செய்துகொண்டிருந்தார். அதல்ை அவர் உடன்புறப்பட இயலவில்லை. காலம் தாழ்ப்பதறிந்த சேரன் தான் மட்டில் தன் பரிவாந்துடன் கபிலேக்குச் சென்றன். பூசை முடிந்தபின் ஒளsக யார் விநாயகரை வணங்கிக் கயிலைக்குப் போக விரும்பும் தமது கருத்தைத் தெரிவித்தார். யானைமுகக் கடவுள், தமது துதிக்கையால் ஒளவையாரைத் துரக்கிக் கயிலையில் விட்டார். அவர்க்குப் பின்னே கபிலே வந்துசேர்ந்த சேரமானே ஒளவையார் கண் , வேந்தே, குதிரையுங் காகம் கிழவியுங் காதம் என்னும் பழமொழி புண்டென்பது அறிக' என்ற கருத்தமைந்த இப் பாட்டினப் பாடினர். . மு.கி. கினேயவல்லாச்=மிக்க அன்புடன் கினேந்து பவுபவர். கற்.:கடயினும் யாஃனப் படை முன்னே செல்வது மரபு. * யாச்ாயுடைய படை காண்டல் முன்னினிதே ' (இனி. 40 :) என். வெண்பா சிறுக்கீரை வெவ்வடகுஞ் சேதாவி னெய்யு மறுப்படாத் தண்டயிரு மாந்தி-வெறுத்தேனே வஞ்சிக்குங் கொற்கைக்கு மன்னவனேற் பித்தானே கஞ்சி க்கும் புற்கைக்குங் கை. - 6芷 இது, சோன் கயிலையி லிருக்கத் திரும்பவந்து ஒளவையார் பாடியது. - குறிப்பு :-சேகா - செம்மையான பசு. மறு - குற்றம். மாந்தி வெறுத்தேனே - மிகவும் உண்டு தெவிட்டி வெறுப்புக்கோண் டிருந்த என்னே. மன்னவன் கையேற்பித்தான் என இயையும். புற்கை கூழ், புற்கை யுண்கமா கொற்கை யோனே ' என்ருற். போல்.