பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்யா மொழியார் 65 பொய்யாமொழி மும்முடிசோழக் கண்டியூர் நாடாள்வான் என்று நேக்கன் பின்பு விளக்கமுறுவாயிைனன். இந்த ராஜேங் திரன் பதின்மூன்றும் நூற்ருண்டில் விளங்கியவன். சீருக்க னது இச் சிறப்பு, மாறவன்மன் சுந்தரபாண்டியனுடைய பதினேந்தா மாண்டுக் கல்வெட்டொன்ருல் (A. R. No. 71 of 1924) தெரிகிறது. சிநக்கமங்கலமென்ருேர் ஊர் சோழநாட்டி விருந்ததாக அச்சுதமங்கலக் கல்வெட்டொன்றல் (A. R. No. 406 of 1925) அறிகிருேம். சீருக்க மங்கலமென்பது சீதக்க மங். கலமெனத் தவருக வெளியாகியிருக்கிறது. தெவ்வர் - பகைவர். இறை 'சிறிது. போர்வேந்தர் போர்மாளப் போர்வாள் ” என்பது சொற்பொருட்பின் வருகிலே. வெண்பா துளசுது சாக்குவார் பாவை சுடர்த்தொடிக்கை ஆசிலாக் கண்டியூ சாரணங்கு-வாசமலர்க் கண்ணங்கை கொங்கைமுகங் காலுங் கடிக்கமலம் கண்ணங்கை கொங்கைமுகங் கால். 78 -- . . в - r. . . . ... ." - - - . இது போய்யாமொழியார் கண்டியூர் வண்ணுத்தியைப் பாடியது. குறிப்பு : இக் கண்டியூரில் சீகக்கன் வாழ்ந்துவந்தான். இக் கண்டிஆகும் ஆர்க்காட்டுக் ಗ್ದಿ) திருக் கண்டியூர்' (s. . Ins Vol. V. mo.575) என்று கூறப்படுகிறது. பொய்யாமொழியார் சிகக்கன்பால் பெரு நட்புக்கொண்டிருக் கையில் அவ்வூரிலிருந்த வண்ணுத்தி யொருத்தியைக் கண்டார். அவளேப்பற்றிப் பாடவேண்டிய கிலேமையொன்று உண்டா விற்று. அது தெளிய விளங்கவில்லை. ஆயினும் இப்பாட்டு வண்ணுத்தியைப் பொய்யாமொழியார் பாடிய தென்ப. துளசு து சாக்குவார் . உடையைத் தூயதாக்குவர். தூயது என்பது து.ாசு என வந்தது. ஆசு - குற்றம், வாசமலர்க்கண் நங்கை . மணங்கமழும் தாமரைப்பூவில் இருக்கும் கிருமகள். கொங்கை. முகங்காலும் கடிக்கமலம் . தேனே முன்னே சொரிகின்ற மணங் 5