பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'36 தமிழ் நாவலர் சரிதை & - * ... * - **, ... * & * - - - . . . கமழும் தாமரை. கொங்கு - தேன். கண், அங்கை, கொங்கை,

  • ... ." أم. و، حء . \* : - 湾)* .4 :-. ، مع . تميم يهم. முகம, கால ஆகிய இவை § 7 too.3) or 9× 11 ஒகரும எனபதாம.

வெண்பா (احكي 哆 பொன்பாவுங் கன்னிப் பொறிப்புறவே யேதிலன் பின் என்பாவை செல்லற் கியைக் கண்ளே-மின்பாயும் மானவேன் முட்டைக்கு ரருய தெவ்வர்போங் கான வேன் முட்டைக்குங் காடு. 74 இது போய்யாமொழியார் முருகவேளைப் பாடியது. குறிப்பு : ஒருகால் பொய்யாமொழியார் ஒரு காட்டுவழியே சன்றுகொண்டிருக்கையில் முருகவேள் ஒரு வேட்டுவன் வடி வில் குறுக்கிட்டு கின்று கன்மேல் ஒரு பாட்டுப்பாட வேண்டு மென்ருரெனவும், பொய்யாமொழியார் வேட்டுவன் பெயர் கேட்டு முட்டையென விடைபகரக்கொண்டு இப் பாட்டைப் பாடினரெனவும் கடறுவர். பாவும் . பரவும் பொன் - பொன் கணிறம். பொறிப்புற - வடுவுண்டாக. மாணவேல் முட்டை - பெருமை பொருந்திய வேலேயுடைய முட்டை யென்பவன். வேல்முள்' தைக்கும் காடு என்க. வேல்முள் - வேலமரத்தின் முள். காடு செல்லம் கியைந்தனளே என இயையும். இவ் வர லாற்றை அருணகிரியாரும், ' குறமகள் மேல்மால் முற்றித்திரி வெற்றிக் குருபர முற்பட்ட முருட்டுப்புலவனே முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே (சமா. பதி. 953) எனக் குறிப் பது காணலாம. 3.

- கட்டளைக் கலித்துறை அங்கம் புலியதளாடையைச் சாத்தி யாவமுடன் பங்கம் புலிவைத்த பண்பர்க் கிடம்பனே வாளெயிற்று வெங்கட் புலியைவிட் டானேயைத் தேடி விதவிதமாய்ச் சிங்க மிருந்து தனித்தனிநோக்குஞ் சிராமலேயே.75 இது பொய்யாமொழியார் சிராமலையைப் பு:ாடியது.