பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரய்யா மொழியார் 69 வெண்பா கோதில்குல மங்கைக்குலோத்துங்கச் சாவகனென் ருேதினேன் றன்ன யெர்றுப்பதன்ை-மாது துளையாது முத்துவடங் தூக்கின ளாரம் விளையாடு செப்பிரண்டின் மேல். 79 இது பொய்யாமொழியார் புலையன்றன் உடல் வெடிக்கப் Llo-fi sã]. - குறிப்பு : ஒருகால் பொய்யாமொழியார் தனியே போய்க் கொண்டிருக்கையில் அவர் மேலுண்டான பொய்ப் பழியை மெய்யென்று கருதிச்செற்றங் கொண்டிருந்த புலேய ஒெருவன் கண்டு, நீர்யா'ரென்று வினவ, அதற்குப் பொய்யர்மொழியார் தம்மைக் குலோத்துங்கச் சாவகனென்று விடையிறுத்தார். உடனே, அவர்பாற் கொண்டிருந்த செற்றத்தால் அவரை நன்கு புடைத்து வருத்தினன். அவனது மிக்க செயல் கண்டு பொய்யா மொழியார் ఆఎడి: ఇలైయే9 நோக்கினர். அவன் , தன்னுடல் வெடித்து வீழ்ந்து மான்டான். அவன் மனைவி கண்ணிர் மார் பகம் நனப்பச் சொரித்து அழுக. புலம்பினள். அதனே இப் பாட்டால் எடுத்துரைத்துள்ளார். குலோத்துங்கச் சாவகனென் பது சீகக்கன் தந்த சிறப்புக்களுள் ஒன்று ; இது குலோத்துங்கச் சாத்தனென்ருேதினேன் என்று பாஉயிருத்தல் வேண்டும். துள்ேயாது தாக்கினுள்-துளேத்து நூலிட்டுக் கோவாது அணிக் தாள். முத்துவடம், ஈண்டுக் கண்ணிராகிய முத்து. ஆரம் - மூத்துமாலை. செப்பு கொங்கைகள். வெண்பா அன்றுநீ செல்லக் கிடவென்ரு யாருயிர்விட் டின்று வானுலக மெய்திய்ை-வென்றிதிகழ் வானக்க பூண் மடவார் மார்பனே கண்டியூர்ச் சிநக்கா செல்லக் கிட. 80 இது பொய்யாமொழியார் சீதக்கனுடன் தீப்புகுந்த பாட்டு.