பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை &#9 மையன்று. ஆனால், இவற்றிற்கெல்லாம் அடிப் படை நாட்டின் பொது வரலாறு. அவ்வரலாறில் லாக் குறையால், வரலாறுடைய நாட்டவர், வரலாற் றறிவுகொண்டு ஆராய்ந்து வகுக்கும் அரசியல் முறை, இடையீடும் இடையூறும் எய்தி முட்டுப்படு வதைக் காண்கின்ருேம். காவற்சாகாடு உகைப் போன் மாணின், ஊறின்ருகி ஆறினிது படுமே,” என்ருன் சங்ககாலத்து அரசிளங் குமரைெருவன். மானுதலாவது, அரசியற்குரிய அங்கம் பலவற்றி லுடைய வரலாற்றறிவு பெற்று விளங்குவதென அறிக. கம் தமிழ் நாட்டிற்குரிய பொது வரலாற்று ஆால் ஒன்று இல்லாதது பெருங்குறை. அதல்ை, சமய வரலாறு, சமுதாய வரலாறு, பொருளாதார வரலாறு முதலிய பல வரலாறுகளைச் செவ்வையுற அறிந்து, கன்றும் தீதும் கண்டு, தீது விலக்கி நல் லது கைக்கொள்ளும் வகையறியாது விழிக்கின் ருேம். இவ் விழிப்புக்கும் திகைப்புக்கும் இடையே இலக்கியத்துறையில் மட்டில் சிறு முயற்சிகள் ச்ெய்யப்பட்டுள்ளன. . . - சங்க காலத்திறுதியில் வாழ்ந்த வேந்தர்களும் சான்ருேர்களும் சங்ககாலப் புலவர்கள் அவ்வப் போது பாடிய பாட்டுக்களைத் தொகுத்து ஏற்ற பெற்றி இடமும் காலமுங் காட்டிப் புறநானூறு, பதிற்றுப்பத்து முதலியனவாகத் தொகுத்து வைத் தனர். அவை, தமிழகத்தின் பொது வரலாற்றின ஒரு கோவையுற நீட்டி யெழுது கற்குத் துணே