பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. தமிழ் நாவலர் சரிகை வெண்பா செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப் .v. s * - - * பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே-இட்டமிலாப் பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோம் பரிசறிந்து காப்பா ருழவாளர் காண். 86. ,ே .து ஒரு வேளாளன் களத்தில் குறுணி நெல் வாங்கி வேலிக் காலில் இறைத்துக் கம்பர் பாடியது. குறிப்பு : ஒருகால் கம்பர் தமது வேலிக்காவில் விதை விதைக்கும்போது குறுணிகெல் குறைய அது குறித்துப் பலரை பும் கேட்க, அவர் இல்லேயென்றாக, கெற்களத்தில் இருந்த வேளாளன் ஒருவனேக் கேட்கவே, அவன் உடனே தங்து அவர் குறையை நீக்கிெைனன்னும், அதனை வியந்து கம்பர் இப் பாட் டினேப் பாடினரென்றும் கூறுவர். பொட்டிமக்கள் - பொரு. வீட்டம் ஒன்றையே கருதிவாழும் மக்கள். இட்டமிலாப் பார்ப் பார் . பிறர்க்கு உதவுதலில் விருப்புமில்லாத பார்ப்பனர்;. "யானே கொடுக்கும் பார்ப்பான் என்ற வழிக்கொடைத் தொழில் பார்ப்பான்மே லேறுதலின், யாகுே கொடுப்பக் கொள்ளும் பார்ப்பான் எனப் பொருளுாைக்க வேண்டு (தொல் - சொல். 228) மெனத் தெய்வச் சிலேயகர் உரைப்பது :ாண்டு ஒப்புகோக்கிற் குரியது. பரிசு. தகுதி. கட்டளைக் கலித்துறை கூளம் பிடித்தெள்ளின் கோதுவைப் பானங் குலக்கவிக்குக் காளம் பிடித்திடிற் சின்னம் படுமன்னர் காதலிமார் வேளம் பிடித்தகண் வெள்ளம் பிடிக்கவெம்பேய்க்கிளம்பேய் காளம் பிடிக்கத் தனிவேல் பிடித்த சயதுங்கனே. 87 இது கம்பர் வாணியன் தாதன் விருதுகாளம் பிடிக்க்ப் பாடியது. குறிப்பு : வாணியன் தாதன் என்பவன் தொண்டை காட் டில் வாழ்ந்த புலவன். அவன் கம்பர் பாடிய மும்மணிக்