பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 77 வேந்தன் செயலும் சொல்லும் கம்பருக்குச் சினத்தை யுண்டு பண்ணின. அதனுல் அவர் பாண்டி நாடு செல்லப் புறப்பட்ட வர் இப் பாட்டைப் பாடினர் என்பர். சோழ நாட்டின் பரப்பு இருபத்துநான்கு காதம் என்பர். இதனேக் கடல் கிழக்குத் தெற் குக் க ைபொரு வெள்ளாறு, குடதிசையிற் கோட்டைக் கரை யாம் - வடதிசையி, லேனுட்டுப் பெண்ணே யிருபத்துகாற் காதம், சோசூட்டுக் கெல்லையெனச் சொல்' (பெருங். 2093) என வரு வது காண்க. காசினி - கிலம். கம்பர் காலத்தில் சோழநாட் டெல்லே மேற்கில் கொல்விமலையைத் தனக்குள் அடக்கிக்கொண் டிருந்தது. முனிந்தால் - வெறுத்தால். - - & வெண்பா என்னுடைய தம்பி சாராமனுக் கிளையான் கன்னன் மதயானைக் கண்டன்மகன்-துன்னு பணேயார்ர்ே வேலிப் பழனஞ்சூழ் சோனுட் டி.ணேயா மார்ப னிவன். 89 இது கூட்டிக்கொண்டு வரச் சோழன் அனுப்பிய இணையாா மார்பனைப் பாண்டியன் "இவன் யார்?' என்று வினவக் கம் புர் பாடியது. ஆதிப்பு : கம்பர் நீங்கிய சின்னுட்ல்ெலாம் சோழன் தன் தவற்றுக் கிரங்கியும் கம்பரது கல்விப் பெருமையை விரும்பியும் அவரை மீளத் தன்பால் அழைத்துக்கொள்ள விழைந்து, வெண் ணெய் கல்லூர்ச் சடையப்பருடைய தம்பி இணையாரமார்பன் என்பவனேக் கம்பர்பால் விடுத்து அவரை யழைத்துவருமாறு: பணித்தான். இணையாமார்பன் கம்பர் பாண்டிநாட்டு மதுரை யில் பாண்டியன் அவைக்களத்தில் இருப்பது தெரிந்து அவர் பால் அத்து செய்தி தெரிவித்தான். அக்காலே, பாண்டியன் இணேயாமார்பனேப் பார்த்து இவன் யாவன் என்று கேட்க, கம்பர் ட் ண்டியற்கு இப் பாட்டால் விடை கூறினர். சடையப் பர் பெருமனேயில் கம்பர் வளர்ந்து மேம்பட்டவராதலின், அத்.