பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 7 ! } வெண்பா மன்னவனு நீயேயோ மண்ணுலகு மிவ்வளவோ

  • ro * - - - 海 *。奴 உன்னையோ கான்புகழ்ந்திங் கோதுவது-மென்னே விருந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ சோழா குரங்கேற்றுக் கொள்ளாதோ கொம்பு. 91.

இது, கம்பர் பின்பொருகாற் சோழனுடனே கோபித்துக்கோண்டு சொன்ன பாட்டு. - குறிப்பு : கம்பர்க்குக் காவேரி யென்ருெரு மகளிருக்கா எனவும், அவளேச் சோழவேந்தன் விரும்பிகை, அவன் விருப்பத்திற் கிசையாது அவள் காவிரியாற்றில் வீழ்ந்து இறக்கச ளெனவும், அதனுல் கம்பர் வருத்தமும் சினமும் கொண்டு அவ: .ணிடமிருந்து நீங்கிச் செல்லலுற்று இப் பாட்டைப் பாடிாைனெ வும் கூறுவர். இப் பாட்டே, மன்னவனு நீயோ வகை எடு முன்னதோ, உன்னேயறிந் கோதமி ை யோகினேன் - என்ன விரைந்தேற்றுக் @575f775 வேந்துண்டோ வுண்டோ, கு.சங் கேற்றுக் கொள்ளாத கொம்பு’ என்று வேறுபட்டும் கானப் வெண்பா அவனி முழுதுண்டு மயிரா வகத்தின் பவனி தொழுவார் படுத்தும்-புவனி உருத்திரா வுன்னுடைய வோரங்க ட்ைடிற் குருத்திரா வாழைக் குழாம். 92 இது கம்பர், பிரதாபருத்திரனிடத்திற்போய் அவன் அடைப்பை .பாடியது ثاتيه واثبتة குறிப்பு: பிரதாப குத்திரன் என்பவன் பன்னிரண்டாம் ஆாற்ருண்டின் பிற்பகுதியில் ஒரங்கல் காட்டை யாண்ட கணபதி வேந்தர்களுள் ஒருவன். பிரதாபருத்திரிய மென்னும் வடது. இக்