பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தமிழ் நாவலர் சரிகை குரியவன் பதின்மூன்ரும் நூற்ருண்டின் இறுதியிலும் பதினுன் காம் நூற்ருண்டின் தொடக்கத்திலுமிருந்த இரண்டாம் பிர தாபருத்தின்னுவான். கம்பர் காலத்தவன் முதல் பிரதாபருத்திரன். ஒாங்கல் நாட்டில் அனும கொண்டாவில் காணப்படும் பிரதாப ருத்திரனுடைய கல்வெட்டொன்றின் (Ind, Antig.lan. 1882 II. 9) காலம் கி. பி. 1162 என்று தெரிகிறது. இக் கல்வெட்டு இவன் சோழவேந்தன் நகரத்தைக் கைப்பற்றினுனென்றும் கூறுகிறது. கணபதி வேந்தருள்ளும், ஒரிசா காட்டு வேந்தருள்ளும் இப் பெயருடைய வேந்தர்கள் காண்ப்படுகின்றனர். அவர்கள் வர லாறும் சோழநாட்டோடு தொடர்புறுகிறது. ஆயினும் அவர்கள் காலத்தால் மிகவும் பிற்படுகின்றனர். கம்பர் இவனேயடைந்து இவனது துணையால் சோழன்பால் தமக்கிருந்த செற்றத்தை நீக் கிக்கொண் டிருப்பாரெனக் கருதுகின்றனர். இவ்வாறு பிற் காலத்தே வேறு வகையாகத் திரித்துக் கூறப்படுவதாயிற்று. அவனி முழுதுண்டும் - உலகிலுள்ளார் பலரும் வந்து உண்ணுத லாலும், அயிராவதம் - பிரிதாபருத்திரனது பட்டத்து யானே. தொழுவார் . தொழும் மகளிர். படுத்தும் . காமவேட்கையாற் சிறந்த வெப்பந்த்ணிய வாழைக்குருத்தைப் பரப்பி அதன் மேற். படுத்தல்ாலும். வாழைக்குழாம் குருத்திரா - வாழை மரங்கள். குருத்து இல்லாவாயின. - - கொச்சகக் கலிப்பா இல்லென்று தாமவரை யாமவர்தம் பேரறியோம் பல்லென்று செவ்வாம்பன்முல்லையையும் பாரித்துக் கொல்லென்று காமனையுங் கார்காட்டிக் கோபுரக்கிழ் கில்லென்று போனரென் னெஞ்சைவிட்டுப் போகாரே. 93. இது, கம்பர் திருலொற்றியூர் வல்லியைக் கண்டு சொல்லியது. குறிப்பு: கம்பர் ஒருகால் கிருவொற்றியூருக்குச் சென்றிருக் கையில் அக் கோயில் தேவரடியாட்களுள் வல்லியென்பாள் ஒருத்தியைக் கண்டு அவள்மேல் தம் கருத்தைச் செலுத்தி வருந்தி ெைரன்றும், அவ் வருத்தத்திடையே இப் பாட்டைப் பாடின