பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மூன்று நாவல்கள்

85

2. மூன்று காவல்கள் - 85

தமிழ்ப் பண்டிதர் அவர். எமகம், திரிபு என்று பாட ஆாம்பித்தாரானல் குரங்குகள் அத்திப் பழத்தை உதிர்ப் பது போல் சடசடவென்று உதிர்த்து விடுவார்.ராமபாணம் போட்டாற்போல மூச்சு விடுமுன்னே முந்நூறு நானுா றென்னும் கணக்காகப் பாட்டுக்களே வீசிக் காதைச் சல்லடைக் கண்களாகத் துளைத்துவிடுவார், எல்லாப் பாடல்களும் இலக்கணத்தோடு பொருந்தியிருக்கும் என்று. சொல்வதற்கில்லே. ஒரு பொருளைப் பற்றிப் பேசத் தொடங்கினல் கருத்துக்குப் பொருத்தமோ, பொருத்த மில்லையோ ஆயிரக்கணக்கான பாட்டுக்களைச் சொல்லிப் பிரமிக்கச் செய்துவிடுவார்.

இந்தப் பாத்திரத்தின் வருணனையும் செய்கைகளும் ககைச்சுவையை விளைவிக்கின்றன. பிறருக்கு விளங்காக வகையில் கடுமையாகப் பேசியும் பாடியும் உலகம் அறியா மல் இருந்த பழந்தமிழ்ப் பண்டிதர்களின் பிரதிநிதி இவர். ராமாயணத்தைப் பிரசங்கம் செய்யும்போது அவருடைய ஆட்டபாட்டங்களைக் கண்டு ராமரை வைவதாக எண்ணி ஓர் ராம பக்தன் அவரை அடித்துவிட்ட கதையும்.” அன்னத்தைக் காகமென்று பிரமாணம் காட்டிச் சாதித்து ஒரு கவிராயரோடு வாய்ச்சண்டை கைச்சண்டை போட்ட கதையும் அவருடைய பேதைமையை எண்ணிச் சிரிக்கச் செய்கின்றன. எல்லாவற்றிற்கும் சிகரமாக சினேக்க கினைக்கச் சிரிக்கச் செய்யும் ஒரு நிகழ்ச்சி உண்டு. தாசி தெய்வயானை வீட்டில் குளிருக்காக உள்ளே புகுந்தபோது திருடனென்று கருதி வேலைக்காரர் முதலியவர் அவரைப் பிடித்துவிட்டார்கள். அப்போது கடந்ததை ஆசிரியர் வாய்மொழியாகவே கேட்கலாம்; அவர் உருவம், நிறம், உடை எல்லாவற்றிலும் சாrாத் கள்ளனப்போலவே இருந்தார். அப்படி இருந்த ஆடுசாபட்டித் திருமேனியை . -42 a0 . . . . 2 .u . م . ق .