பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பதிற்றுப்பத்து - 109.

முறை வந்தாலும் அவனுக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பானாம். இதைக் கபிலர், * -

கத்தொறும் மாவள்ளியனே

என்று சொல்லுகிறார். இந்த இயல்பு எல்லா வள்ளல் களிடமும் இருப்பதில்லை. இது மிக மிக அரிய பண்பு.

'ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான்

ஈத்தொறும் மாவள்ளியனே' என்ற அடிகள் கொடையாளிகளின் உயர்ந்த இயல்பைப் .புலப்படுத்துகின்றன. o

பண்டைத் தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதப்

புகுபவருக்கு இந்தப் பதிற்றுப்பத்து, பெரிய சரித்திரப் புதையலாக விளங்குகிறது. -