பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.114 தமிழ் நூல் அறிமுகம்

எழுகை யாள, எண்கை ஏந்தல், ஒன்பதிற்றுத் தடக்கை மன்பே ராள, பதிற்றுக்கை மதவலி, நூற்றுக்கை ஆற்றல், ஆயிரம் விரித்தகைம் மாய மள்ள - பதினா யிரங்கை முதுமொழி முதல்வ, நூறா யிரங்கை ஆறறி கடவுள்!' திருமால் இப்படிப் பலவகைக் கைகளுடன் எடுத்த அவதாரங்கள் எவை என்று ஆராய்ச்சி செய்ய வேண் டாம். பரிமேலழகர் கூறும் விளக்கத்தைத் தெரிந்து கொண்டால் போதும் தனக்கு ஒர் வடிவும் பெயரும் இன்றி அன்பராயினார் கருதிய வடிவே வடிவமாகவும், அவர் இட்ட பெயரே பெயராகவும் உடையவனாதலின் முக்கை முனிவ என்பது முதலாக நூறாயிரங்கை ஆறறி கடவுள் என்: 'து ஈறாக வடிவ வேற்றுமையும், பெயர் வேற்றுமையும் சொல்லப்பட்டன என்பது அவர் உரை. இன்னும் திருமாவின் பெருமையைச் சொல்கிறார் புலவர்: . . . -

சதீயினுள் தெறல்கீ பூவினுள் காற்றம்t; கல்லினுள் மணியும்;ே சொல்லினுள் வாய்மைt; அறத்தினுள் அன்பு;ே மறத்தினுள் மைந்து,ே வேதத்து மறை,ே பூதத்து முதலும் ;ே வெஞ்சுடர் ஒளியும்;ே திங்களுள் அளியும்,ே அனைத்தும்;ே அனைத்தின் உட்பொருளும் .ே" (தெறல். குடு. மற்ம்-வீரம். மைந்து வலிமை. மறை உபநிடதம். முதல்-ஆகாயம். வெஞ்சுடர்-சூரியன்)

திருமால் பூஜ்யம் முதலிய பலவகை எண்ணையுடைய பொருள்களாக இருக்கின்றான். ... -- . . . . . . ."