பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தமிழ் நூல் அறிமுகம்

எடுக்கும் ஆவண மாக்களைப் போல் அவை இருக்கின்றன. வாம். . - - ... .

கயிறுபிணிக் குழிசி ஒலை கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்.' (பிணிக்-குழிசி-கட்டப்பட்ட பானை, கொண்மார். கொள்ளும் பொருட்டு; பொறி-அடையாள முத்திரை.)