பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நாலடியார் 151

செல்வம் சகடக்கால் போல வரும். வாழ்நாள் உலவா.முன் ஒப்புரவு ஆற்றுமின். இளையான் அடக்கம் அடக்கம். உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை. ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க. மூவுலகமும் கேட்கும், கொடுத்தார் எனப்படும் சொல். கல்வி அழகே அழகு. x. எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். தெளிவில்ார் நட்பிற் பகை கன்று. இல்ல புகழ்தலின் வைதலே கன்று. ஒருவர் பொறை இருவர் நட்பு இன்னாதே, ஒற்றுமை கொள்ளாதான் நட்பு மனத்து அனையர் மக்கள் என்பார். தன்னைத் தலையாகச்செய்வானும் தான்.

நுண் உணர்வு இன்மை வறுமை. இலாஅ அர்க்கு இல்லை தமர். மகன் அறிவு தந்தை அறிவு.