பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. திருக்குறள் 22岳。

என்று சொல்லியிருந்தால் இத்தனை ஆவலும் சுவையும் உண்டாகுமா? . .

இவ்வாறு அவர் கவிச் சுவை பொதுளும்படி ஆளும் முறைகள் பலப்பேல.

திருக்குறளுக்கு வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத சிறப்புக்கள் பல உண்டு. -

குறளால் ஆன பழைய -ಳಿಗಿಖ7T நூல் இது 99. தான. - .

(2) தமிழின் முதல் எழுத்தாகிய அகரத்தில் தொடங்கி, இறுதி எழுத்தாகிய 'ன்' என்பதில் நூல் முடிகிறது.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு (1)

'ஊடுதல் காமத்துக் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின் (1980)

{3) பழங்காலத்தில் பத்துப் பேர்கள் இதற்கு உரை 57ಆಥಿಲ್ಲವ rf. ஆவற்றுள் சிறந்தது பரிமேலழகர். உரை. பிற்காலத்தில் இதற்கு உரை எழுதியவர்கள் எத்தனையோ பேர். இவ்வளவு பேர்கள் உரை எழுதிய

நூல் வேறு ஏதும் இல்லை. r

(4) சிறப்புப் பாடல்கள் بوب சேர்ந்து திருவள்ளுவமாலை என்ற பெயரோடுஒரு தனி நூலாகவே அமைந்திருக்கின்றன. இதுவும் இதன் தனிச் சிறப்பு. . (5) எல்லாச் சமயத்தினரும் போற்றும் பெருமை.

யுடையது இது.