பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. முதுமொழிக் காஞ்சி. 361

"தேராமல் கற்றது கல்வி அன்று”

பேர் அறிவினோன் இனி வாழாமை பொய்."

கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்."

(கற்பதை விரும்புகி றவன் தன் ஆகியனை வழிபடு வதிற் குறையமாட்டான்.) - # ,

கொடையைவிட வாய்மை சிறந்ததாம். ஆகவே, கொடை சிறந்ததென்பதும் அதனால் குறிப்பாகப் பெறப் படும். - - .

வண்மையிற் சிறந்தன்று, வாய்மை உடைமை."

ஒருவன் நெஞ்சில் தயை உடையவன் என்பதை அவனுடைய ஈகை காட்டுமாம்.

'ஈரம் உடைமை ஈகையின் அறிப'

வறியவன் கொடை குணம் இல்லாதவன் என்றால் அவனை யாரும் பழிக்க மாட்டார்களாம். ‘. . . .

வறியோன் வள்ளியன் அன்மை பழியார்."

இப்படியே, - "அறத்தாற்றின் ஈயாதது ஈகை அன்று' "இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்புஇல்லை' "ஈரம்வெய்யோர்க்கு கசைகொடிது எளிது.”

என்பன இவர் கொடையைப் பற்றிக் கூறும் 5ಅ,55ಹಹಹ. இளமைக் காலத்தில் உலகியலில் ஈடுபட்டு வாழ்ந் தாலும் முதுமை வந்த பிறகாவது இம்மை, மறுமை முதலியவற்றைப் பற்றி எண்ணி, அதற்கு ஏற்றபடி வாழவேண்டும். - . . . . . . . ರು அறியாதது முப்பு அன்று 高一真7, .