இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மொழிப் பயிற்சிகள் 371
தவருண சொல்
திருவிஷா வெண்ணை எண்ணை அருகாமையில் முன்னுாறு நாடு று
சிலவு
ஆப்பை இடதுபக்கம் சுவற்றில் பாராங்கல் தலைகாணி இருபத்தி ஏழு நாகரீகம் வாணிபம் கத்திரிக்கோல் வைதீகம் பதிநான்கு 1964-ம் ஆண்டு
போன்றவை.
சரியான சொல்
திருவிழா வெண்ணெய் எண்ணெய் அருகில் முந்நூறு நானூறு: செலவு அகப்பை இடப்பக்கம் சுவரில் பாருங்கல் தலையணை இருபத்தேழு நாகரிகம் வாணிகம் கத்தரிக்கோல் வைதிகம் பதினன்கு 1964-ஆம் ஆண்டு
வட சொற்கள்
(கருட) சேர்வை
திரேகம் வியாதியஸ்தர் நிச்சயதார்த்தம் கற்பூரம்
(கருட) சேவை தேகம் வியாதிஸ்தர் நிச்சிதார்த்தம் கர்ப்பூரம்
கல்வியறிவில்லாதவரும் நாகரிகம் இல்லாதவரும் ஆகிய
மனிதர்கள் பேசுகின்ற சொற்களுள் சில இழிந்த சொற்களா