பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

i8&

மூலங்கும் தழுவச்செய்யும். தம் - நன்மை. இடைகளு . இடைபடா. எய்துமே அடையச் செய்யுமோ? ---

விளக்கல்) கள்ளானது தீவழியில் கொண்டு செல்லுமே ஒழிய, நல்லவழியில் கொண்டு செல்லாது என்பது இங்கு விளக்கப்பட்டது. கட்குடியர் சிாைனத்தத்தினேப் டெழர் என்பதும் கூறப்பட்டது.

சக்தி சிவம் இரண்டிற்கும் வேறுபாடு இல்ல

102. சத்தன் அருள்தரின் சத்திஅருள் உண்டாம் சத்தி அருன்தரின் சத்தன் அருண் உண்டாம் சத்தி கிஷாம் இரண்டும்தன் உன்வைக்கச் சத்தின் எண்சித்தித் தன்மையும் ஆமே, இ - ள்) சிவன் அருள் செய்தால் சத்தியின் அருளும் உடனே உண்டாகும். இல்லாதே சத்தி அருள் செய்தால் சிவனது அருளும் தானே உண்டாகும். ஆகவே, சத்தி சிஷன் ஆகிய இரண்டையும் உன்னத்தில் தியானம் செய்க. செய்தால் எண்வகைச் சித்திகளும் உண்டாகும். இஃது

ఫ్రీ.శ. జె.బీ.

சோ சித்தன் சிவன் வைக்க இயானிக்க. உன் . மினம். எண் சித்தி - எட்டு வகைச் சித்திகன்.

வழிபாடு .ெ ச ப் - ன் சிவசக்தி வழி இக் என்பது இதனுல் பெறப்படு வருள் இல்லையேல் அருளைப்பெற

現。

i.కణి షోభ్t பாட்டையே சேய்கவேண் கிறது. இன்விரண்டின் திரு இயலாதுஎன்பதாம். இதுப்பற்றியே ஆதியகன் முதத்தே உலகு ன்ைதன்ை அனுபவிகன். அனிமா, கிமா, கரீனா, இஇ: , நிதி, பிரகா:ல், ஈத்துவம், வசித்துவம் என்பன என் ஆகைச் சித்திகள், அதுபோல் ஆதில், பேசிதாகக்காட்டல்: மஃபோல் கணக்கச் செய்தல், கனம் இன்றி இருத்தல்,