பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20

உரைப்பனர் உரையுகங் துள்கவல்லார் தங்கள் உச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினுய் புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்.அவி நாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லுகா

லனேயே என்று பாடுதலும், முதலை, தான் உண்ட பாலனைக் கரையில் கக்கிச் சென்றது.

இங்ங்ணம் பல அற்புதங்களைத் தமிழ்ப் பாடல்களைக் கொண்டே நம் முன்னுேர்கள் செய்துள்ளனர். இதனுல் நாம் அறிவது யாது? மந்திர சக்தி தமிழ் மொழிக்கு உண்டு என்பதும், தமிழ் மொழி மந்திரங்களைக் கொண்டுள்ளது என்பதும், நமது சமயாசிரியர்கள் வாக்கெல்லாம் தமிழ்மறை என்பதும் புலனுதல் காண்க. நால்வர் வாக்குகளும் வேத வாக்கு என்பதை ஒரு புலவர்,

சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும்கம் சுந்தரனும்

சிற்கோல வாதவூர்த் தேசிகனும்-முற்கோலி வந்திலரேல் நீறெங்கே மாமறைநூல் தான்எங்கே எங்தைபிரான் ஐந்தெழுத்தெங் கே?” என்றனர்.

இதுவரை விளக்கிய செய்திகளால் நாம் அறிவது யாது? அதுதான் தமிழ் மொழியிலும் மந்திரங்கள் உண்டு என்ப தன்ருே? - .

வடமொழி வேத மந்திரங்களில் காணப்படாத அரிய பெரிய குறிப்புக்களைத் தமிழ்வேதமாகத் திருமாலியர்கட்குரிய (வைஷ்ணவர்) ஆழ்வார்களின் தமிழ்த் திருப்பாட்டாகிய மத்திரங்களில் கண்டதை, அவர்கள் 'தெளியாத ஐயங்களைச் இசந்தமிழில் தெளியக் காணலாம் என்றும் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லியுள்ளனர்.