பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

颂荔爱

எழுத்தை முதலாகக் கொண்ட் சிவாயநம 676 னும் பஞ்சாட்சரத்தைத் தெளிந்து, ஒத வல்லவர்கட்குச்

சதாசிவம் முதல்வகை இருந்து கருணைபுரிந்து அருள் செய்வன்.

வலிய தீவினைகள் எல்லாம் அடங்கிவிடும். சி என்னும்

(அ- சொ) நம்முதல் ஓர் ஐந்து - நமசிவாய நாடும். உண்டாகும். கருமங்கள் நல்ல செயல்கள். அம்முதல் நகர எழுத்தை முதலாகக் கொண்ட நமசிவாய். சிம்முதல் - சிகர எழுத்தை முதலாகக் கொண்ட சிவாய நம.

(விளக்கம்) பஞ்சாட்சரத்தில் துால பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதிகுக்கும பஞ்சாட்சரம் என்று மூன்று பிரிவு கள் உண்டு. அவற்றுள் நமசிவாய என்னும் தூல பஞ்சாட்சரத் தையும், சிவாயநம என்னும் சூட்சும பஞ்சாட்சரத்தையும் ஒதுவதால் ஏற்படும் பயன் ஈண்டுக்கூறப்பட்டது.

பூசைச்குரிய மலர்கள் 231. அம்புயம் லேம் கழுநீர் அணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்

தும்பை வகுளம் சுரபுன்னே மல்லிகை

செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

(இ - ள்) தாமரை, நீலோற்பலம், செங்கழுநீர், கரு நெய்தல், கமுகம், குருக்கத்தி, மந்தாரம், தும்பை, மகிழம்பூ, சுரபுன்னை, மல்லிகை, சண்பகம், பாதிரி செவ்வந்தி ஆகிய மலர்கள் சூட்டுதற்கும், அர்ச்சனைக்கும் உரியன.

(அ சொ) அம்புயம் - தாமரை மலர். நீலம் - நீலோற்பல பலர். கழுநீர் - செங்கழுநீர்ப்பூ அணி - அழகிய நெய்தல் - கருநெய்தல்பூ வம்பு-வாசனை. அவிழ்- வீசும். பூகம் கமுகம்பூ. மாதவி குருக்கத்தி மலர். வகுளம் . மகிழம்பூ.

أن تؤسس . تي.