பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313

sis அமைத்து. மேதகு மேன்மையான. சந்நிதி. ஞானியின் முகம் விள்ங்கும் சந்நிதானம் உத்தரம் வடக்கு. பூர்வம் கிழக்கு. உபசாரம் - பூசை. -

སྤྱན་པ་འཁྲབ་ཆས་ཕབ་ལ - என்க. சிவலிங்கத் ---

சிறந்தது. கோவில் திருமுன் சந்நிதி எனப்படும். பதினறு வகைச் சிறப்பாவன : அபிஷேகம், மணமலர், வாசனைப் ப்ொருள்களின் கூட்டு, நறும்புகை, தீபம், குளிநீர், நைவேத் தியம், தூய ஆடை, வெற்றிலை, பாக்கு, கண்ணுடி, குடை கவரி, ஆலவட்டம், விசிறி, வாத்தியம் என்பன. இவை கோயில் பூசாகாலங்களில் அமைந்திருப்பதை நாம் இன்றும் காணலாம். கவரி என்பது வெண்சாமரை ஆலவட்டம் என்பது வட்ட வடிவான விசிறி. விசிறி என்பது காம் புடைய விசிறி.

மனையாளைப் புணர வேண்டிய சந்தர்ப்பம் 238. கலக்கும்நாள் முன்னுள் தன்னிடைக் காதல்

கலத்தக வேண்டில்அங் காரி உதாக் கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை விலக்கு வனசெய்து மேல்அண வீரே. (இ - ள்) நீங்கள் மனையாளோடு சேர விரும்பினல், இன்பத்தை நன்கு அனுபவிக்க விரும்பினால், முன்னுள் அம்மேங்கைமாரின் வயிற்றில் மலம் இன்றி இருத்தல் வேண்டும். வாத பித்த சிலேத்துமம் சரிசமமாக, இருக்க வேண்டும். இவைகள் அமைந்த பின்பே புணருதல் வேண்டும். - .

(அ- சொ) கலக்கும்-புணரும். நாரி - மாதர். உதரக்கலம். வயிருகிய பாத்திரம். பித்தை - பித்தம்.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்படும் முறைகள் நடைமுறையில் செய்தற்குக் கடினமான இருப்பினும், இம் முறைப்படி சேரின்