பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30

என்னும் தலைப்பின் கீழ்க் காணலாம். இனி அதனை ஆராய்வோ 夏盆龚Tö。 -

திருமூலர் வ. ர ல | ற் ைற க் கூறும் தலைப்பின்கீழ் இருபத்திரண்டு பாடல்கள் உள்ளன. சேக்கிழார் மூலரது இயற்பெயர் இன்னது என்பதைக் குறித்திலர். அவர் அவரை 'நான்மறை யோகிகள் ஒருவர் என்றனர். ஆனால், மந்திரம் முந்நூறு என்னும் நூலின் சிறப்புப் பாயிரத்துள், அவரது பெயர் "சுந்தரநாதன்', சுந்தரம்' என்று குறிக்கப்பட்டுள்ளது. "இதனை மந்திரம் கொண்டு வழிபடுவோர்க்குச் சுந்தரநாதன் சொல்விய மந்திரம்' என்றும், "தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம், சுந்தரன் ஆகமச் சொல்மொழிந் தானே' என்றும் குறிக்கப்படுதல் காண்க, இவருக்கு நாதன்' என்னும் பட்டம் இருந்ததாகவும் புலளுகிறது. இதனை அவரே குரு பாரம்பரியம்’ என்னும் பகுதியில், "நந்தி அருளாலே நாதனும் பேர் பெற்ருேம் என்று கூறுதலால் அறியலாம். "நந்தி அருளால்" என்பதால், இவரது ஞானுசாரியர் நந்தியம்பெருமான் என்பது பெற்ரும். இதனைப் பலமுறை அவரே, "நந்தி அருளால் மூலனே நாடினேன்.”, 'நந்தி வழி காட்ட நான் இருந்தேனே.', 'நந்தி அருளாலே, சதாசிவன் ஆயினேன்’’., "நந்திதாள் பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் பிதற்றுகின்றேன்”, "பேர்நந்தி தன்னை”,

இந்தி அருளாலே மூலனே நாடிப்பின்

கந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்

நந்தி அருளாலே மெய்ஞ்ஞானத்துள் கண்ணினேன்

கந்தி அருனாலே கான்இருக் தேனே.

"அடியேன் சிரத்தினில், நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே! 'நந்தி இணையடியான் தலைமேல் கொண்டு” என்று கூறியிருத்தலேக் காணவும்.

சேக்கிழாரும் 'நந்தி திருவருள் பெற்ற நான்மறை யோகி கள் ஒருவர்” என்று குறிப்பிடுகின்றனர்.

திருமூலர் என்னும் பெயர், காரணப் பெயர். மூலளும் இடையனது உடலில் புகுந்த பின்னரே இவருக்கு இப்பெயர்