பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319

819

குருவின் பரிசத்தால் ஏற்படும் பயன்

297. பரிசன வேதி பரிசித்த தெல்லாம்

வரிசை தரும்பொன் வகையாகும் மாபோல் : எல்லாம் زندگینه شناخت

உள்) உலோகங்களைப் பொன்னக்கும் மருந்து கலக் கப்பட்ட எல்லாம் முதன்மையான பொன்னக மாறுவது போல, நல்ல குருவானவர் தீண்டிய உலகங்கள் யாவும் மும்மலங்களையும் ஒழித்து மங்கலமான முத்தி இன்பம் அடையும். -

(அ சொ) பரிசனவேதி இரும்பு, செம்பு, ஈயம், முதலானவற்றைப் பொன்னக்கும் மருந்து. பரிசித்த - தீண்டிய; கலந்த வரிசை - முதன்மை. குவலயம் - உலகங்கள். திரிமலம் - மூன்று அழுக்குகள் (ஆணவம், கன்மம், மாயை.) சிவகதி - மோட்ச இன்பம்.

(விளக்கம்) குருபரிசித்தல், திருவடி தீட்சை, சட்சுதீட்சை, அஸ்தமத்தக தீட்சை முதலான செய்தல். அதாவது சத்குரு தமது திருவடியை மாணவன் தலையில் வைத்து அருள் உபதேசம் செய்தல். கண்ணுல் பார்த்தும், தம் கையைச் சிரசில் வைத்தலும் ஆகும். குவலயம் என்பது குவலயத்தில் உள்ள நல் #DFFÉŘffff6)iff",

மானிடப் பிறவியின் அருமை

298. பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற் கரிய பிரான்அடி பேணுச் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழக் தாரே. (இ - ள்) மக்கள் பிறப்புப் பெறுதற்கு அருமையான

பிறப்பு. அதைப் பெற்றும் அடைதற்கரிய இறைவன் திரு